Singers : Sarala and Chorus

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Chorus : Humming …….

Female : Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan

Female : Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan

Female : Aasai kadalin muthu
Female : Adhu annai thandha sothu
Female : Aasai kadalin muthu
Adhu annai thandha sothu
Chorus : Annai ullam eppadi ninaikumoo
Aanoo penoo eppadi pirakkumoo
Annai ullam eppadi ninaikumoo
Aanoo penoo eppadi pirakkumoo

Chorus : Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan
Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan

Female : Pirakkum kulanthai peyarai sollu
Female : Eduthu valarkkum azhagai sollu
Chorus : Pirakkum kulanthai peyarai sollu
Eduthu valarkkum azhagai sollu

Female : Nadai podum pillai poochendu
Female : Vizhiyodu thullum pon vandu
Chorus : Nooraandugal avan vaazhuvaan
Nooraandugal avan vaazhuvaan

பாடகர்கள் : சரளா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனகல் : ……………….

பெண் : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்

பெண் : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் (முல்லை)

பெண் : ஆசைக் கடலின் முத்து
பெண் : அது அன்னை தந்த சொத்து
ஆசைக் கடலின் முத்து
அது அன்னை தந்த சொத்து

குழு : அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ

குழு : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்

பெண் : பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
பெண் : எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
குழு : பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு

பெண் : நடை போடும் பிள்ளை பூச்செண்டு
பெண் : விழியோடு துள்ளும் பொன் வண்டு
குழு : நூறாண்டுகள் அவன் வாழுவான்…..
நூறாண்டுகள் அவன் வாழுவான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here