Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Oo….maa….maa…maa
Mullai poovai polae ennai killu
Oo….maa….maa…maa
Mogankondu thaagam theerththu kollu
Mudivillaatha sugam vazhangum penmaiyaethu
Pazhagi paarthavudan sollu

Female : Oo….maa….maa…maa
Mullai poovai polae ennai killu
Oo….maa….maa…maa
Mogankondu thaagam theerththu kollu
Mudivillaatha sugam vazhangum penmaiyaethu
Pazhagi paarthavudan sollu

Female : Velli sangupol thegam idhu
Vanna theril orr paagam idhu
Velli sangupol thegam idhu
Vanna theril orr paagam idhu
Kanni pengalin yogam idhu
Kadhal devanin yaagam idhu

Female : Thattil vaiththa muththucharam
Kattikkolla mudhal ragam
Thottu thantha thanga niram
Sorkkam sellum inba ragam

Female : Oo….maa….maa…maa
Mullai poovai polae ennai killu
Oo….maa….maa…maa
Mogankondu thaagam theerththu kollu
Mudivillaatha sugam vazhangum penmaiyaethu
Pazhagi paarthavudan sollu

Female : Pachai munthiri thottam idhu
Pavala malligai koottam idhu
Pachai munthiri thottam idhu
Pavala malligai koottam idhu
Katti vaitha thaer kottai idhu
Kaalam paarththennai kollai idu

Female : Konja vantha vanjikkodi
Manjal minnum vannakkili
Unnai kandu vantha kani
Nalla idam thannanthani

Female : Oo….maa….maa…maa
Mullai poovai polae ennai killu
Oo….maa….maa…maa
Mogankondu thaagam theerththu kollu
Mudivillaatha sugam vazhangum penmaiyaethu
Pazhagi paarthavudan sollu
Mudivillaatha sugam vazhangum penmaiyaethu
Pazhagi paarthavudan sollu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு

பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு

பெண் : வெள்ளிச் சங்குப்போல் தேகம் இது
வண்ண தேரில் ஓர் பாகம் இது
வெள்ளிச் சங்குப்போல் தேகம் இது
வண்ண தேரில் ஓர் பாகம் இது
கன்னிப் பெண்களின் யோகம் இது
காதல் தேவனின் யாகம் இது

பெண் : தட்டில் வைத்த முத்துச்சரம்
கட்டிக் கொள்ள முதல் ரகம்
தொட்டு தந்த தங்க நிறம்
சொர்க்கம் செல்லும் இன்ப ரகம்

பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு

பெண் : பச்சை முந்திரி தோட்டம் இது
பவள மல்லிகை கூட்டம் இது
பச்சை முந்திரி தோட்டம் இது
பவள மல்லிகை கூட்டம் இது
கட்டி வைத்த தேர் கோட்டை இது
காலம் பார்த்தென்னை கொள்ளை இடு

பெண் : கொஞ்ச வந்த வஞ்சிக்கொடி
மஞ்சள் மின்னும் வண்ணக்கிளி
உன்னைக் கண்டு வந்த கனி
நல்ல இடம் தன்னந்தனி

பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here