Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Male : Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae
Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae

Female : Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu
Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu

Male : Oru pakkam paarthaal azhaippu
Maru pakkam paarthaal kodhippu
Idhu pillai gunamaa illai kallathanamaa
Nadai pinnal idum kaaranam ennammaa

Female : Kaaranam solla oru naal podhumaa
Udhattinil varuvadhu sirippu
Ullathil erivadhu neruppu
Idhil kaadhal varumaa illai modhal varumaa
Ungal kangal seiyum saagasam konjamaa

Male : Saagasam pengalukku thaan sondhamaa

Male : Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae

Female : Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu

Male : Lalaa lalaa laa
Lalaal lalaa lalaa
Aehaehae…

Male : Ullathai koduthaen unakku
Ini unakkaen vaeroru kanakku

Female : Indru unmai sollungal
Pinbu ennai thodungal
Ungal ullathukku
Naan mattum sondhamaa

Male : Vaanathil venmathi
Ondrae yammaa
En vaazhkkaikku thunaiyum
Neeyae yammaa

Female : Aahaahaa aahaahaa
Aahaa haahaa

Male : Lala laallaa laallaa laalla lallaa

Female : Mhum hum hum hum
Male : Haa… haa… haa…
Female : Mhum hum hum hum
Male : Hae… hae… hae…
Female : Ahahaa haa haa
Male : Haa… haa… haa…
Female : Ohoho ho ho
Male : Hae… hae… hae…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே

பெண் : இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு

ஆண் : ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு
மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா

பெண் : காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு
உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா

ஆண் : சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே

பெண் : இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு

ஆண் : லாலா லாலா லா
லலால் லாலா லாலா
ஏஹேஹே…..

ஆண் : உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு
இனி உனக்கேன் வேறொரு கணக்கு

பெண் : இன்று உண்மை சொல்லுங்கள்
பின்பு என்னை தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு
நான் மட்டும் சொந்தமா

ஆண் : வானத்தில் வெண்மதி
ஒன்றேயம்மா
என் வாழ்க்கைக்கு துணையும்
நீயே யம்மா

பெண் : ஆஹ்ஹ ஆஹாஹா
ஆஹா ஹாஹா

ஆண் : லல லால்லா லால்லா லால்ல லலலா

பெண் : ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் : ஹா….ஹா…..ஹா…..
பெண் : ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் : ஹா….ஹா…..ஹா…..
பெண் : அஹஹா ஹா ஹா
ஆண் : ஹா…..ஹா…..ஹா….
பெண் : ஓஹோஹோ ஹோ ஹோ
ஆண் : ஹே…..ஹே….ஹே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here