Mullil Roja Kaaloorum Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by L. R. Eswari and P. B. Sreenivas and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singers : L. R. Eswari and P. B. Sreenivas
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Male : Haaa…rarararara…rarararara
Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Female : Ennai thottu pesum
Ennam angae illai
Illai endru sollum
Ennam ingae illai
Male : Sa ma ga sa sa riga riga
Female : Ennai thottu pesum
Ennam angae illai
Illai endru sollum
Ennam ingae illai
Female : Kalam enna neram enna
Kaadhal kolla
Yaarum illaai vaa vaa ingae
Paadam solla
Unnai maranthu vidu
Ulalm thirandhu vidu
Ondraai kalandhu vidu
Female : Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Male : Haaa…rarararara…rarararara
Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Female : Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Male : Haaa…rarararara…rarararara
Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
Female : Kattil katti kaadhal solven
Mannan endraal
Thottil katti mutham seiven
Pillai endraal
Paarvai enna kelvi enna raagam paada
Acham enna vetkam enna thaalam poda
Male : Rigasasasa rigasasasa rigasasadha
Rigasadhaapaa ri ga sariga sariga sariga
Female : Paarvai enna kelvi enna
Raagam paada
Acham enna vetkam enna
Thaalam poda
Unnai maranthu vidu
Ulalm thirandhu vidu
Ondraai kalandhu vidu
Female : Mullil rojaa kaloorum rojaa
Kann padatha rojaa kanmani saroja
பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
ஆண் : ஹோ ….. ..ரரராரா…. ரரராரா
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
பெண் : என்னைத் தொட்டு பேசும்
எண்ணம் அங்கே இல்லை
இல்லை என்று சொல்லும்
எண்ணம் இங்கே இல்லை
ஆண் : ஸா மா க ஸ ஸ ரிக ரிக
பெண் : என்னைத் தொட்டு பேசும்
எண்ணம் அங்கே இல்லை
இல்லை என்று சொல்லும்
எண்ணம் இங்கே இல்லை
பெண் : காலம் என்ன நேரம் என்ன
காதல் கொள்ள
யாருமில்லை வா வா இங்கே
பாடம் சொல்ல
உன்னை மறந்து விடு
உள்ளம் திறந்து விடு
ஒன்றாய் கலந்து விடு ………
பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
ஆண் : ஹோ ..ரரராரா…. ரரராரா
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
ஆண் : ஹோ ..ரரராரா…. ரரராரா
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
பெண் : கட்டில் கட்டி காதல் சொல்வேன்
மன்னன் என்றால்
தொட்டில் கட்டி முத்தம் செய்வேன்
பிள்ளை என்றால்
பார்வை என்ன கேள்வி என்ன ராகம் பாட
அச்சம் என்ன வெட்கம் என்ன தாளம் போட
ஆண் : ரிகஸஸஸ ரிகஸஸஸ ரிகஸஸத
ரிகஸதாபா ரிக ஸரிக ஸரிக ஸரிக
பெண் : பார்வை என்ன கேள்வி என்ன
ராகம் பாட
அச்சம் என்ன வெட்கம் என்ன
தாளம் போட
உன்னை மறந்து விடு
உள்ளம் திறந்து விடு
ஒன்றாய் கலந்து விடு ………
பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா