Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Male : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Female : Ponnai pol nindren
Poovennum ennullam
Thannai alli thandhen
Both : Mullillaa rojaa
Male : Muthaara pon oonjal kanden
Male : Maan ennum per kondu
Penn ondru vandhathu maarbil aadattum
Maan ennum per kondu
Penn ondru vandhathu maarbil aadattum
Female : Yen endru kelaamal
Naan ingu vandha pin yekkam theerattum
Yen endru kelaamal
Naan ingu vandha pin yekkam theerattum
Male : Kannukkul
Femlae : Konjam paarungal
Male : Ennenna
Female : Undu koorungal
Male : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Female : Aaa aa aa a aa aa aa aa aa aa aa
Male : Aaa aa aa a aa aa aa aa aa aa aa
Female : Thaen pattu kannangal
Nee thotta nerathil sivanthu poguma
Thaen pattu kannangal
Nee thotta nerathil sivanthu poguma
Male : Mogathin vaegathil
Naan thantha sinnangal maraindhu pogumo
Mogathin vaegathil
Naan thantha sinnangal maraindhu pogumo
Female : Sandhithaal
Male : Konjam thollai thaan
Female : Sindhithaal
Male : Inba ellai thaan
Male : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Female : Ponnai pol nindren
Poovennum ennullam
Thannai alli thandhen
Both : Mullillaa rojaa
Muthaara pon oonjal kanden
Both : Haaa….aaa…aaa….aa…
Haaa….aaa…aaa….aa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
ஆண் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெண் : பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்
ஆண் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
ஆண் : மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
பெண் : ஏன் என்று கேளாமல்
நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
ஏன் என்று கேளாமல்
நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
ஆண் : கண்ணுக்குள்
பெண் : கொஞ்சம் பாருங்கள்
ஆண் : என்னென்ன
பெண் : என்று கூறுங்கள்
ஆண் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
ஆண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
பெண் : தேன்பட்டு கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன்பட்டு கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
ஆண் : மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
பெண் : சந்தித்தால்
ஆண் : கொஞ்சம் தொல்லைதான்
பெண் : சிந்தித்தால்
ஆண் : இன்ப எல்லைதான்
ஆண் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பெண் : பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம்
தன்னை அள்ளித் தந்தேன்
இருவர் : முள்ளில்லா ரோஜா ………
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…
ஹா ஆஅ ..ஆஅ….ஆஅ…