Singer : Sathya

Music by : Bharathwaj

Female : Mun jenmum seitha paavam
Saamikku kooda kopam
Aatharevethum illai
Yaar azhiththar intha thollai
Unnai vittu inguthan
Uyirattru kidanthen
En vasantham pari ponathae

Female : Thalli unnai vaitha kaalam
Ennavenben…
Nammai kondru vittu
Kolli vaitha kaalan enben
Antha kaalanukku kaathal vali
Illai enben

Female : Nyabagangal vanthu vanthu
Thaakkiduthae
Vanthu thaakkivittu paithiyamaai
Aakkiduthae
Nammai thorkadiththu thorkadiththu
Paarkkirathae

Female : Yen intha vaazhkai
Endrenna thondrum
Vidiyaathoo.. pagalaagaatho…
Pothatha neram
Nenjengum baaram
Pogaatho vittu pogaatho..

Female : Nalam varumaa … aaa….aa…
Balam tharumaa…
Veguthu en moochu
Nokuthu un pechu
Pothum pothum

Female : Mun jenmum seitha paavam
Saamikku kooda kopam
Aatharevethum illai
Yaar azhiththar intha thollai
Unnai vittu inguthan
Uyirattru kidanthen
En vasantham pari ponathae

பாடகி : சத்யா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே

பெண் : தள்ளி உன்னை வைத்த காலம்
என்னவென்பேன்
நம்மை கொன்று விட்டு
கொல்லி வைத்த காலன் என்பேன்
அந்த காலனுக்கு காதல் வலி
இல்லை என்பேன்

பெண் : ஞாபகங்கள் வந்து வந்து
தாக்கிடுதே
வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய்
ஆக்கிடுதே
நம்மை தோற்கடித்து தோற்கடித்து
பார்க்கிறதே

பெண் : ஏன் இந்த வாழ்க்கை
என்றன்ன தோன்றும்
விடியாதோ….பகலாகாதோ
போதாத நேரம்
நெஞ்செங்கும் பாரம்
போகாதோ விட்டு போகாதோ….

பெண் : நலம் வருமா….ஆஅ….ஆஅ….
பலம் தருமா
வேகுது என் மூச்சு
நோகுது உன் பேச்சு
போதும் போதும்

பெண் : முன் ஜென்மம் செய்த பாவம்
சாமிக்கு கூட கோபம்
ஆதரவேதம் இல்லை
யார் அழித்தார் இந்த தொல்லை
உன்னை விட்டு இங்குதான்
உயிரற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here