Singers : Divya Kumar, Shweta Mohan and Gold Devaraj

Music by : Ghibran

Male : {Munnadi pora pulla
Kallu kodama
Thallaadi nikkurenae
Muzhu thadama} (2)

Female : Oh pinnadi neeyum vara
Vekkam viduma
Sollaatha aasa vanthu
Sokki vizhuma

Female : Ah pada pada pada pada
Pada panthaiyam vachanae
Adi naakkil chinna payyan
Sakkara vachanae

Male : Mmm.. mola mola mola mola
Molakinu sambalam kondenae
Vedukunu pudichu vaipol
Thembula ninnenae

Female : Aasaiya.. thaakura..

Male : {Edu pulla bam bam
En buthikkulla rambam
Un kannukkulla bimbam
En nenjukkulla bam bam bam bam} (2)Oh..

Male : Oru thulli mazhayilae
Kulichen kulichen
Thala mudhal kaal vara
Sirichen sirichen

Female : Kaaya vacha eera thuni
Thaana veesutha
Male : Kaada mutta kannukkulla
Kaathal arikkuthae
Female : Nee paatha naan paathen
Aathaadi kannu aachu pullathachi

Male : Hey bam bam
En buthikkulla rambam
Un kannukkulla bimbam
En nenjjukkulla bam bam bam bam

Male : Edu pulla bam bam
En buthikkulla rambam
Un kannukkulla bimbam
En nenjjukkulla bam bam bam bam..oh..

Male : Munnaadi pora pulla
Kallu kodama
Thallaadi nikkurenae
Muzhu thadama

Female : Pinnadi neeyum vara
Vekkam viduma
Sollaatha aasa vanthu
Sokki vizhuma

Female : Thona thona thona vena
Pesa pesa
Naga kurri pathikkanum
Koosa koosa

Male : Veettukulla vaanavilla
Neethaan virikkira..yai yai yai yae
Female : Naai kuraikkum oosaiyilum
Neethaan kekkuraa..aaa..

Male : Kaalaara nee nadantha
Keni thanni etti etti unna paakkum

Male : Munnaadi pora pulla
Kallu kodama
Thallaadi nikkurenae
Muzhu thadamaa

Female : Pinnadi neeyum vara
Vekkam viduma
Sollaatha aasa vanthu
Sokki vizhuma

Male : {Hey bam bam
Hey buthikulla rambam
Un kannukulla bimbam
En nenjukulla bam bam bam bam}(3) Oh..

பாடகர்கள் : திவ்யா குமார், ஸ்வேதா மோகன்
மற்றும் கோல்டு தேவராஜ்

இசை அமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : {முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா} (2)

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

பெண் : அ பட பட பட பட
பட வென பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே

ஆண் : ம் மொள மொள மொள
மொளன்னு சம்மளம் கொண்டேனே
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல்
தெம்புல நின்னேனே

பெண் : ஆசையா தாக்குற …

ஆண் : {எடு புள்ள பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்} (2) ஓ…

ஆண் : ஒரு துளி மழையில
குழிச்சேன் குழிச்சேன்
தலை முதல் கால் வரை
சிரிச்சேன் சிரிச்சேன்

பெண் : காயவச்ச ஈரத்துணி
தானா வீசுதா
ஆண் : காட முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
பெண் : நீ பாத்த நான் பாத்தே
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி

ஆண் : ஹே பம் பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்

ஆண் : எடு புள்ள பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்..ஓ

ஆண் : முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

பெண் : தொண தொண
தொணவென பேச பேச
நகக்குறி பதிக்கணும் கூச கூச

ஆண் : வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் .
பெண் : நாய் குறைக்கும் ஓசையிலும்
நீ தான் கேட்குற
ஆண் : காலாற நீ நடந்தா
கேணி தண்ணி
எட்டி எட்டி உன்னப் பாக்கும்

ஆண் : முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

ஆண் : {ஹே பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்} (3) ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here