Singers : Sharanya Gopinath and Vishal Dadlani

Music by : D. Imman

Male : Hey munnal kadhali
En munnal kadhali
Un kadhal indriyum
Naan vaazhven paaradi

Hey munnal kadhali
En munnal kadhali
Evanodo pogiraai
Poi neeyum vaazhadi

Male : Vali irundhum sogam illai..
Un mel thuli kobam illai..
Pennae nee illaamal
En edhirgaalam
Dhooramillai..

Munnal kadhali.. munnal kadhali..
Un poigal thandha thiththippil
Mayangi kidandhen..

Munnal kadhali.. munnal kadhali..
Unmai kasakkum velayil
Mayakkam thelindhen..

Male : Hey munnal kadhali
En munnal kadhali
Un kadhal indriyum
Naan vaazhven paaradi

Male :  Hey munnal kadhalii…kadhalii.. kadhaliii..

Female : Tricky trap tricky trap
Tricky trap trap
Pretty eye with a lid is a trap trap
Every heart is a wicked little trap trap
When you fall
You’re nothin’ but scrap

Wibbly wobbly kannala
Jiggly giggly vandhala
Idhayam thirudi ponala
You are broken baby
But times gonna fix you

Male : Thannan thanimayil
Oru kadhalai valarththavan
Yaarum ariyum mun
Adhai uyirudan pudhaikkiren

Enul nuzhaindhidum podhu
Adhirvindiriye nuzhaindhaayadi..
Velikkilambidum podho
Thodar boogambam vilaiththaayadi..

Male : Yaarodu vazhndhaalum
Nee inbam kaanuvaai
Endrenum orunaalil
En kadhal kaanuvaai
Varundhuvaai..

Munnal kadhali.. munnal kadhali..
Un poigal thandha thiththippil
Mayangi kidandhen..

Munnal kadhali.. munnal kadhali..
Unmai kasakkum velayil
Mayakkam thelindhen..

Male : Hey munnal kadhali
En munnal kadhali
Un kadhal indriyum
Naan vaazhven paaradi

Hey munnal kadhali
En munnal kadhali
Evanodo pogiraai
Poi neeyum vaazhadi

Male : Vali irundhum sogam illai..
Un mel thuli kobam illai..
Pennae nee illaamal
En edhirgaalam
Dhooramillai..

Munnal kadhali.. munnal kadhali..
Un poigal thandha thiththippil
Mayangi kidandhen..

Munnal kadhali.. munnal kadhali..
Unmai kasakkum velayil
Mayakkam thelindhen..

Female : Munnal kadhali.. munnal kadhali..
Munnal kadhali.. munnal kadhali..
Munnal kadhali.. munnal kadhali..
Munnal kadhali.. munnal kadhali..

 

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகா் : விஷால் டட்லனி

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஹே முன்னாள்
காதலி என் முன்னாள்
காதலி உன் காதல்
இன்றியும் நான்
வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள்
காதலி என் முன்னாள்
காதலி எவனோடோ
போகிறாய் போய் நீயும் வாழடி

ஆண் : வலி இருந்தும்
சோகம் இல்லை உன்
மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல்
என் எதிா்காலம் தூரம் இல்லை

ஆண் : முன்னாள் காதலி
முன்னாள் காதலி உன்
பொய்கள் தந்த தித்திப்பில்
மயங்கிக் கிடந்தேன் முன்னாள்
காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்

ஆண் : ஹே முன்னாள்
காதலி என் முன்னாள்
காதலி உன் காதல்
இன்றியும் நான்
வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள்
காதலி காதலி காதலி

பெண் : …………………………

ஆண் : தன்னந்தனிமையில்
ஒரு காதலை வளா்த்தவன்
யாரும் அறியும் முன்
அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது
அதிா்வின்றியே நுழைந்தாயடி
வெளிக்கிளம்பிடும் போதோ
தொடா் பூகம்பம் விளைத்தாயடி

ஆண் : யாரோடு வாழ்ந்தாலும்
நீ இன்பம் காணுவாய் என்றேனும்
ஒரு நாளில் என் காதல் காணுவாய்
வருந்துவாய் முன்னாள் காதலி
முன்னாள் காதலி உன் பொய்கள்
தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்

ஆண் : ஹே முன்னாள்
காதலி என் முன்னாள்
காதலி உன் காதல்
இன்றியும் நான்
வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள்
காதலி என் முன்னாள்
காதலி எவனோடோ
போகிறாய் போய் நீயும் வாழடி

ஆண் : வலி இருந்தும்
சோகம் இல்லை உன்
மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல்
என் எதிா்காலம் தூரம் இல்லை

ஆண் : முன்னாள் காதலி
முன்னாள் காதலி உன்
பொய்கள் தந்த தித்திப்பில்
மயங்கிக் கிடந்தேன் முன்னாள்
காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்

பெண் : முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள்
காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள்
காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here