Singer : P. Leela

Music by : Vedha

Female : Munnam avan udaiya naamam kett…aal
Munn…am avan…udaiya naamam kettaal
Munn…am avanudaiya naamam kett….aal
Moorthi…nee avan irukkum vannam…kettaal
Pinnai avanudaiya aaroor kettaal
Semmaan avanukkae keerthi aanaaal
Semmaan avanukkae keerthi aanaaal

Female : Annaiyaiyum athanaiyum
Annaiyaiyum athanaiyum
Anbae neethaal
Agandraal agilida kalachaarathai

Female : Thanai marandhaal
Than naamam kettaal
Thannai marandhaal
Than naamam kettaal
Thalaipattaal nangai thalaivan thaalae
Thannai marandhaal
Than naamam kettaal
Thalaipattaal nangai thalaivan thaalae
Thalaivan thaalae…………….

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : வேதா

பெண் : முன்னம் அவன் உடைய நாமம் கேட்டால்
முன்….னம் அவன்…..உடைய நாமம் கேட்டால்
முன்….னம் அவனுடைய நாமம் கேட்டால்
மூர்த்தி நீ அவன் இருக்கும் வண்ணம் கேட்டால்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டால்
செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால்
செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால்

பெண் : அன்னையையும் அத்தனையும்
அன்னையையும் அத்தனையும்
அன்பே நீத்தால்
அகன்றால் அகிலிட கலாச்சாரத்தை

பெண் : அதனை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தன்னை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தலைபட்டால் நங்கை தலைவன் தாலே
தன்னை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தலைபட்டால் நங்கை தலைவன் தாலே
தலைவன் தாலே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here