Singers : T. L. Maharajan and Swarnalatha

Music by : A. R. Rahman

Male : Mayilakaala
Maruthakaala.. aaa…aa…aa..
Mani kayuthula sodi seru
Velutha kaala
Sevatha kaala.. aaa..aa..aa..
Edam valamaa sodi seru

Female : Maari maari pozhiya venum
Chorus : Yelaanagadi yellalum
Female : Bhoomi thaayi kulira venum
Chorus : Yelaanagadi yellalum
Female : Vaanam partha karisakaadu
Chorus : Yelaanagadi yellalum
Female : Manasapola ilaga venum
Chorus : Yelaanagadi yellalum

Male : Munnaeruthaan pootti
Chorus : Yelelangadi yelelo
Male : Pora vazhi nee kaattu
Chorus : Yelelangadi yelo
Male : Pinnaeruthaan otti
Chorus : Yelelangadi yelelo
Male : Sollipudu oru vaati
Chorus : Yelelangadi yelo

Female : Ponneru thaan pootti
Chorus : Hmmmm..
Female : Vetha poda venum
Chorus : Poda venum
Female : Muppogam velanju
Chorus : Hmmmm..
Female : Pasi aaravenum
Chorus : Aaravenum

Chorus : Yelaanagadi yellalum..(4)

Chorus : {Thanthanana thaana..
Yelaanagadi yellalum
Thaa na na thaa na..
Yelaanagadi yellalum
Thaa na na na thaa na na..
Yelaanagadi yellalo
Thaa na na na thaa na na..
Yelaanagadi yellalo..} (2)

Male : Aaa….aaa…aaa…aaa…..

Chorus : Yelaanagadi yellalum..(4)

பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மயிலகாள
மருதகாள…ஆஅ..ஆ…ஆ..
மணி கயித்துல சோடி சேரு
வெளுத்த காள
செவத்தகாள…ஆஅ…ஆ..ஆ…
இடம் வலமா சோடி சேரு

பெண் : மாரி மாரி பொழிய வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : பூமி தாயி குளிர வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : வானம் பார்த்த கரிசக்காடு
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : மனசபோல இளக வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்

ஆண் : முன்னேருதான் பூட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : போற வழி நீ காட்டு
குழு : ஏலேலங்கடி ஏலோ
ஆண் : பின்னேருதான் ஓட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி
குழு : ஏலேலங்கடி ஏலோ

பெண் : பொன்னேரு பூட்டி
குழு : ம்ம்ம்….
பெண் : வெத போட வேணும்
குழு : போட வேணும்
பெண் : முப்போகம் வௌஞ்சு
குழு : ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்
குழு : ஆறவேணும்

குழு :  ஏலாலங்கடி ஏலாலம்…(4)

குழு : {தந்தானனா தானா…
ஏலாலங்கடி ஏலாலம்
தா ன ன தா ன…
ஏலாலங்கடி ஏலாலம்
த ன ன ன தா ன ன…
ஏலாலங்கடி ஏலேலோ
த ன ன ன தா ன ன…
ஏலாலங்கடி ஏலேலோ…} (2)

ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here