Singer : Shakthisree Gopalan

Music by : Dheena Dhayalan

Female : Munnoru naalil
Naan oru paravai
Azhagiya kaadu
Siridhoru koodu

Female : Munnoru naalil
Naan oru paravai
Azhagiya kaadu
Siridhoru koodu

Female : Mega megamaai kanavu
Ellai illaadha virivu…uu
Siragugal endhan thozhigal polae
Seeri paaiven vaanin melae

Female : Engae andha vaan..
Engae andha naan..
Engae andha vaan..
Engae andha naan..oo hoo oo

Female : Kooduthal siragaai
Kaadhal aanaal
Kooduthal siragae ganamanaal
Kooduthal siragaai
Kaadhal aanaal
Kooduthal siragae ganamanaal

Female : Arimugam illaa thozhvigal
En kaikulukki ponaal
Kizhakkaiyum marandhen
Ilakkaiyum marandhen

Female : Engae andha vaan..
Engae andha naan..
Engae andha vaan..
Engae andha naan..oo hoo oo

Female : Podhum endren
Poi vaa endraai
Pirindhom kanavae
Neeyum sendraai..haa…aa…aa…
Podhum endren
Poi vaa endraai
Pirindhom kanavae
Neeyum sendraai

Female : Meendum endhan kaattil
Endhan siriya koottil
Naetrin valigal
Marandhu vaazhgindren..a.en…

Female : Aayiram kunjugal angae
Ennai kanavaai kondana
Munnal paravai ennai paarthae
Parakka kattrana

Female : Engae andha vaan..
Engae andha naan..
Engae andha vaan..
Engae andha naan..oo hoo oo

Female : Munnoru naalil
Naan oru paravai
Meendum virithen
Endhan siragai

Female : Munnoru naalil
Naan oru paravai
Meendum virithen
Endhan siragai

Female : Meendum kannil kanavu
Meendum nenjil thunivu

Female : Ennai thadukka yaarum illai
Kaadhal iniyum baaram illai
Kanneer ennul michcham illai
Thozhvigal thazhuva achcham illai

Female : Ingae andha vaan..
Ingae andha naan..
Ingae andha vaan..
Ingae andha naan..

Female : Ingae andha vaan..
Ingae andha naan..
Ingae andha naan..
Ingae andha naan..oo hoo oo

பாடகி : ஷக்தி ஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : தீன தயாளன்

பெண் : முன்னொரு நாளில்
நான் ஒரு பறவை
அழகிய காடு
சிறிதொரு கூடு

பெண் : முன்னொரு நாளில்
நான் ஒரு பறவை
அழகிய காடு
சிறிதொரு கூடு

பெண் : மேக மேகமாய் கனவு
எல்லை இல்லாத விரிவு….உ….
சிறகுகள் எந்தன் தோழிகள் போலே
சீறி பாய்வேன் வானின் மேலே

பெண் : எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ

பெண் : கூடுதல் சிறகாய்
காதல் ஆனால்
கூடுதல் சிறகே கனமானால்
கூடுதல் சிறகாய்
காதல் ஆனால்
கூடுதல் சிறகே கனமானால்

பெண் : அறிமுகம் இல்லா தோழ்விகள்
என் கைகுலுக்கி போனால்
கிழக்கையும் மறந்தேன்
இலக்கையும் மறந்தேன்

பெண் : எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கேஅந்த நான்….ஓஒ ஹோ ஓ

பெண் : போதும் என்றேன்
போய் வா என்றாய்
பிரிந்தோம் கனவே
நீயும் சென்றாய்…..ஹா…..ஆ…..ஆ….
போதும் என்றேன்
போய் வா என்றாய்
பிரிந்தோம் கனவே
நீயும் சென்றாய்…..

பெண் : மீண்டும் எந்தன் காட்டில்
எந்தன் சிறிய கூட்டில்
நேற்றின் வழிகள்
மறந்து வாழ்கிறேன்….ஏ….ன்…..

பெண் : ஆயிரம் குஞ்சுகள் அங்கே
என்னை கனவாய் கொண்டனா
முன்னாள் பறவை என்னை பார்த்தே
பறக்க கற்றன

பெண் : எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ

பெண் : முன்னொரு நாளில்
நான் ஒரும் பறவை
மீண்டும் விரித்தேன்
எந்தன் சிறகை

பெண் : முன்னொரு நாளில்
நான் ஒரும் பறவை
மீண்டும் விரித்தேன்
எந்தன் சிறகை

பெண் : மீண்டும் கண்ணில் கனவு
மீண்டும் நெஞ்சில் துணிவு

பெண் : என்னை தடுக்க யாரும் இல்லை
காதல் இனியும் பாரம் இல்லை
கண்ணீர் என்னுள் மிச்சம் இல்லை
தோல்விகள் தழுவ அச்சம் இல்லை

பெண் : இங்கே அந்த வான்….
இங்கே அந்த நான்
இங்கே அந்த வான்
இங்கே அந்த நான்….

பெண் : இங்கே அந்த வான்….
இங்கே அந்த நான்
இங்கே அந்த வான்
இங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here