Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Hae….hae….hae….hae….hae…hae…
Haa munthaana sela thindaaduthu
Mogaththil aasa thallaaduthu
Munthaana sela thindaaduthu
Mogaththil aasa thallaaduthu

Male : Ennenna sugamo aaththaadi
Ada engae nee pora kooththaadi
Ada ennenna sugamo aaththaadi
Engae nee pora kooththaadi

Male : Ro ro ro ro ro
Raa raa raa raa raa raa raa
Hae shoo shoo shoo shoo shoo shoo
Ada yae yae yae yae yae yae haei

Male : Thoondil veru meenu endruthaanae solluvaanga
Ada kannae meenaachchu paarvai thoondilaachchu
Rendum saernthaachchu

Male : Maanaa madhura malliyappoo
Needhaanaa varuvathu ennaalu
Maanaa madhura malliyappoo
Needhaanaa varuvathu ennaalu

Male : Yae maanae thaenae poovae vaa
Yae maanae thaenae poovae vaa

Male : Ada munthaana sela thindaaduthu
Mogaththil aasa thallaaduthu

Male : Jaadai ennum medai yaera paadha pottu sirichchavalae
Hae….bodhai ennum porul koora
Poovizhiya asaichchavalae haa haa haa haan

Male : Maruthaani potta kaiyaalae
Mai vizhi mooda nenaichchaa poiyaavae
Maruthaani potta kaiyaalae
Mai vizhi mooda nenaichchaa poiyaavae

Male : Yae maanae thaenae poovae vaa
Yae maanae thaenae poovae vaa

Male : Ada munthaana sela thindaaduthu
Mogaththil aasa thallaaduthu

Male : Ennenna sugamo aaththaadi
Ada engae nee pora kooththaadi
Ada ennenna sugamo aaththaadi
Engae nee pora kooththaadi

Male : Ro ro ro ro ro
Raa raa raa raa raa raa raa
Hae hae hae hae hae hae hae
Laa laa laa laa laa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஹே…ஹே….ஹே…..ஹே…ஹே…ஹே…..
ஹா முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
அட என்னென்ன சுகமோ ஆத்தாடி
எங்கே நீ போற கூத்தாடி

ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ ரா ரா ரா ரா ரா ரா ரா
ஹே ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ
அட யே யே யே யே யே யே ஹேய்

ஆண் : தூண்டில் வேறு மீனு என்றுதானே சொல்லுவாங்க
அட கண்ணோ மீனாச்சு பார்வை தூண்டிலாச்சு
ரெண்டும் சேர்ந்தாச்சு

ஆண் : மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு
மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு

ஆண் : ஏ மானே தேனே பூவே வா…….
ஏ மானே தேனே பூவே வா வா வா…..

ஆண் : அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : ஜாடை என்னும் மேடை ஏற பாத போட்டு சிரிச்சவளே
ஹே……..போதை என்னும் பொருள் கூற
பூவிழிய அசைச்சவளே ஹா ஹா ஹா ஹான்

ஆண் : மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே
மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே

ஆண் : ஏ மானே தேனே பூவே வா…….
ஏ மானே தேனே பூவே வா வா வா…..

ஆண் : அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது

ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி

ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ
ரா ரா ரா ரா ரா ரா ரா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
லா லா லா லா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here