Singer : Mano
Music by : Deva
Male : Aaa…..aa….aa….aah….aaa…..
Male : Munthaanaiya naan pudichchen munthiri thoppula
Antha sundhari pechchula
Muttaalunnu pereduththaen nenjam kekkala
Ava konjam paakkala
Male : Uththamithaan thenam anbu vachchaa
Maththiyila oru vamba vechchaa
Niyaayanthaanaa adhu maayanthaanaa sollunga
Niyaayanthaanaa thaaikulamae maayanthaanaa
Male : Mundhaanaiya naan pudichchen munthiri thoppula
Antha sundhari pechchula
Male : Aaa…..aa….aa….aah….aaa…..
Male : Laddu laddu oru chittu chitu
Adha thedi pudichean
Mulla mottu mottu adha thottu thottu
Manam vaadi thavichean
Male : Pattu pattu thenam kettu kettu
Oru paadam padichean
Ippa patta mudhal antha foreign varai
Rendu paattil adichchaen
Male : Pollaatha aasaiyinilae….hae hae
Pollaatha aasaiyinilae
Ponnoda pechchai nambi
Illaatha oorukkuththaanae
Elloorum porom thambi
Male : Samsaaramthaan pulicchu pochchu
Sanyaasamthaan pudichchu pochchu
Innum enna edaththa maaththu
Ellaam ingae paduthaa poththu
Male : Mundhaanaiya naan pudichchen munthiri thoppula
Antha sundhari pechchula….
Male : Thatharina naa…..aa….aa….aaa….aah….
Male : Muththu muththaa nalla koththu koththaa
Ava pooththu sirichchaa
Antha muththukulla oru soththaiyaththaan
Kannil moodi maraichchaa
Male : Sottu sottaa velli thattu thattaa
Ava seeru koduththaa
Antha thattu enna kai suttathunnu
Ketta peru eduththaa
Male : Mallaakka paduththu paarththaen….oo….oo…
Ennaanadi doi
Mallaakka paduththu paarththaen
Mount road verichchu pochchu
En veettil velakku pottaen
Edhir veedu velichcham aachchu
Male : Pondattinaa purushan onnu
En veettula nnoru kannu
Enna kadhai puriyalaiyinnu
Oththaiyila thavikkiraen ninnu
Male : Munthaanaiya naan pudichchen munthiri thoppula
Antha sundhari pechchula
Muttaalunnu pereduththaen nenjam kekkala
Ava konjam paakkala
Male : Uththamithaan thenam anbu vachchaa
Maththiyila oru vamba vechchaa
Niyaayanthaanaa adhu maayanthaanaa sollunga
Niyaayanthaanaa thaaikulamae maayanthaanaa
Male : Mundhaanaiya naan pudichchen munthiri thoppula
Antha sundhari pechchula…..hoi….
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஆஅ…..ஆ……ஆ…..ஆஹ்…..ஆஅ……
ஆண் : முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல
ஆண் : உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா
ஆண் : முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
ஆண் : ஆஅ…..ஆ……ஆ…..ஆஹ்…..ஆஅ……
ஆண் : லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு
அத தேடிப் புடிச்சேன்
முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு
மனம் வாடித் தவிச்சேன்
ஆண் : பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு
ஒரு பாடம் படிச்சேன்
இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை
ரெண்டு பாட்டில் அடிச்சேன்
ஆண் : பொல்லாத ஆசையினாலே…ஹே ஹே
பொல்லாத ஆசையினாலே
பொண்ணோட பேச்சை நம்பி
இல்லாத ஊருக்குத்தானே
எல்லோரும் போறோம் தம்பி
ஆண் : சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு
சன்யாசம்தான் புடிச்சுப் போச்சு
இன்னும் என்ன எடத்த மாத்து
எல்லாம் இங்கே படுதா போத்து
ஆண் : முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
ஹான் அந்த சுந்தரி பேச்சுல…..
ஆண் : ததரின னா……ஆ…..ஆ…..ஆஅ….ஆஹ்…
ஆண் : முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா
அவ பூத்து சிரிச்சா
அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான்
கண்ணில் மூடி மறைச்சா
ஆண் : செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா
அவ சீரு கொடுத்தா
அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு
கெட்ட பேரு எடுத்தா
ஆண் : மல்லாக்க படுத்துப் பார்த்தேன்……ஓ…ஓ…
என்னாங்கடி டோய்
மல்லாக்க படுத்துப் பார்த்தேன்
மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு
என் வீட்டில் வெளக்கு போட்டேன்
எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு
ஆண் : பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு
என் வீட்டுல இன்னொரு கண்ணு
என்ன கதை புரியலயின்னு
ஒத்தையில தவிக்கிறேன் நின்னு
ஆண் : முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல
ஆண் : உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா
ஆண் : முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல……ஹோய்……