Singers : Malaysia Vasudevan and Anuradha Sriram

Music by : Deva

Male : Mundhi mundhi vinaayaganae…
Ae…ae…ae…ae…ae…ae…
Muppathu mukkodi dhevargalae…
Ae…ae…ae…ae…ae…ae…
Pullaiyaar pattiyil vasikkum vinaayagaa
Udankudiyil vaazhndhu varum
Enga muthaalammaa
Paatteduthu tharum enga pachaiyammaa
Vendum varatha kodu
En thaayae vekkaaliyammaa
Adi unna enni paamaran naan…
Aattam aada vandhen…

Male : Paakku vethala maathanum
Paarvathiya paakkanum

Male : Paakku vethala maathanum
Paarvathiya paakkanum

Female : Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum

Male : Yendi pulla onakku chammadhamaa
En kooda vandhu saendhukkittaa
Ooru othukkumaa

Female : Maamanukku aasa muthirumaa
Naama vaakka pattu serum munnae
Vegam vandhirumaa

Male : Paakku vethala maathanum
Paarvathiya paakkanum

Female : Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum

Male : Ae… ae… ae…
Endha koottamum paninju
Ennoda aattathil mayangum

Female : Enga kottaikku
Raasaavin kadhaiyum
Paattuala adangum

Male : Ezhu ooru ada ezhu ooru

Female : Naan ezhu ooru
Thanni kudichavanga
Enna edhuthu nikka aalu illeenga

Male : Naan nooru sabaiya
Paathu vandhavan dee
Enna adakki vekka aarum illaiyadee

Male : Paakku vethala maathanum
Paarvathiya paakkanum

Female : Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum

Male : Ae….ae…..ae……

Female : Indha poonguylu raagathula
Varum thaen pola paattu

Male : Adha thaan nenachu
Koodavae varuven
Nee karuna kaattu

Female : Pechiyammaa adi pechiyammaa
Pechiyammaa manasu vechaalae
Enna paada cholli varam koduthaalae

Male : Oor ulagam pesa vechaalae
Usur ulla vara aada vechaalae

Male : Paakku vethala maathanum
Paarvathiya paakkanum

Female : Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum

Male : Yendi pulla onakku chammadhamaa
En kooda vandhu saendhukkittaa
Ooru othukkumaa

Female : Maamanukku aasa muthirumaa
Naama vaakka pattu serum munnae
Vegam vandhirumaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : முந்தி முந்தி விநாயகனே…
ஏஏ……ஏ…….ஏ……ஏ……ஏ…..ஏ……
முப்பத்து முக்கோடி தேவர்களே…
ஏஏ……ஏ…….ஏ……ஏ……ஏ…..ஏ……
புள்ளையார் பட்டியில் வசிக்கும் விநாயகா
உடன்குடியில் வாழ்ந்து வரும்
எங்க முத்தாலம்மா
பாட்டெடுத்து தரும் எங்க பச்சையம்மா
வேண்டும் வரத்தக் கொடு
என் தாயே வெக்காளியம்மா
அடி உன்ன எண்ணிப் பாமரன் நான்…
ஆட்டம் ஆட வந்தேன்…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்

பெண் : நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா
என் கூட வந்து சேந்துக்கிட்டா
ஊரு ஒத்துக்குமா

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா
நாம வாக்கப் பட்டு
சேரும் முன்னே வேகம் வந்திருமா

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்

பெண் : நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழம பாக்கனும்

ஆண் : ஏ…….ஏ…….ஏ…..
எந்த கூட்டமும் பணிஞ்சு
என்னோட ஆட்டத்தில் மயங்கும்

பெண் : எங்கக் கோட்டைக்கு
ராசாவின் கதையும்
பாட்டுல அடங்கும்

ஆண் : ஏழு ஊரு அட ஏழு ஊரு

பெண் : நான் ஏழு ஊரு
தண்ணி குடிச்சவங்க
என்ன எதுத்து நிக்க ஆளு இல்லீங்க

ஆண் : நான் நூறு சபைய
பாத்து வந்தவன்டீ
என்ன அடக்கி வெக்க
ஆரும் இல்லையடீ

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்

பெண் : நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்

ஆண் : ஏ…….ஏ……ஏ…….

பெண் : இந்தப் பூங்குயிலு ராகத்துல
வரும் தேன் போலப் பாட்டு

ஆண் : அதத்தான் நெனச்சு
கூடவே வருவேன்
நீ கருணை காட்டு

பெண் : பேச்சியம்மா அடி பேச்சியம்மா
பேச்சியம்மா மனசு வெச்சாளே
என்னப் பாடச் சொல்லி வரம் கொடுத்தாளே

ஆண் : ஊர் உலகம் பேச வெச்சாளே
உசுர் உள்ள வர ஆட வெச்சாளே

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்

பெண் : நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா
என் கூட வந்து சேந்துக்கிட்டா
ஊரு ஒத்துக்குமா

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே
வேகம் வந்திருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here