Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Muppathu paisa moonu mozham
Mullai malligai kanagaamparam
Ippathaanunga malarnthathunga
Naareduthuthu naanae thoduththathunga
Ippathaanunga malarnthathunga
Naareduthuthu naanae thoduththathunga

Female : Muppathu paisa moonu mozham
Mullai malligai kanagaamparam
Kanagaamparam roja mullai
Sambangi sevvanthi
Thanjavur-u kadhambam….kadhambam kadhambam

Female : Vellikkizhamai velakku vachchaa
Veettilirukkum pendaatti
Vellikkizhamai velakku vachchaa
Veettilirukkum pendaatti
Aval alli mudikka mallaigai poovai
Vaangithaaiyya kai neetti

Female : Ava azhagaa iruppaa
Un mel anbaaa iruppaa
Ava azhagaa iruppaa
Un mel anbaaa iruppaa
Nee sonna ketpaa pinnagai pooppaa
Unnai anaippaa

Female : ……………

Female : Muppathu paisa moonu mozham
Mullai malligai kanagaamparam
Kanagaamparam roja mullai
Sambangi sevvanthi
Thanjavur-u kadhambam….

Female : Inthaa thambi senthaamaraippoo
Irukkira thutta nee podu
Nam kannaa irunthu nenjil niraintha
Annaa silaikku poo podu
Nam kannaa irunthu nenjil niraintha
Annaa silaikku poo podu

Female : Nee vaasanau poovaa
Nallaa vaazhanum thambi
Sila kaagithapoo kannai parikkum
Pogaathae nambi

Female : Roja mullai sambangi sevvanthi
Thanjavur-u kadhambam….kadhambam kadhambam

Female : Vaadikkaiyaa naan poo vikkumpothu
Vedikkaiyaa nee paarkkaathae
Un paarvai enna purinjikkittaendaa
Mookku mogara jaakkirathai

Female : Naan bayapadamaattaendaa
Unakku vasappadamaattaendaa
Naan bayapadamaattaendaa
Unakku vasappadamaattaendaa
Kaippattaa taappu egiri pogum
Thottu paaraendaa

Female : Lalalaallaallaalaa
Lalalaallaallaalaa
Lalalaallaallaalaa

Female : Muppathu paisa moonu mozham
Mullai malligai kanagaamparam
Kanagaamparam roja mullai
Sambangi sevvanthi
Thanjavur-u kadhambam….kadhambam kadhambam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
இப்பதானுங்க மலர்ந்ததுங்க
நாரெடுத்து நானே தொடுத்ததுங்க
இப்பதானுங்க மலர்ந்ததுங்க
நாரெடுத்து நானே தொடுத்ததுங்க

பெண் : முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை
சம்பங்கி செவ்வந்தி
தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம்

பெண் : வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா
வீட்டிலிருக்கும் பெண்டாட்டி
வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா
வீட்டிலிருக்கும் பெண்டாட்டி
அவள் அள்ளி முடிக்க மல்லிகை பூவை
வாங்கி தாய்யா கை நீட்டி

பெண் : அவ அழகா இருப்பா
உன் மேல் அன்பா இருப்பா
அவ அழகா இருப்பா
உன் மேல் அன்பா இருப்பா
நீ சொன்னா கேட்பா புன்னைகை பூப்பா
உன்னை அணைப்பா

பெண் : …………………………..

பெண் : முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை
சம்பங்கி செவ்வந்தி
தஞ்சாவூரு கதம்பம்……

பெண் : இந்தா தம்பி செந்தாமரைப்பூ
இருக்கிற துட்ட நீ போடு
நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த
அண்ணா சிலைக்கு பூ போடு
நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த
அண்ணா சிலைக்கு பூ போடு

பெண் : நீ வாசனை பூவா
நல்லா வாழணும் தம்பி
சில காகிதப்பூ கண்ணைப் பறிக்கும்
போகாதே நம்பி

பெண் : ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி
தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம்

பெண் : வாடிக்கையா நான் பூ விக்கும்போது
வேடிக்கையா நீ பார்க்காதே
உன் பார்வை என்ன புரிஞ்சிக்கிட்டேண்டா
மூக்கு மொகற ஜாக்கிரதை

பெண் : நான் பயப்பட மாட்டேன்டா
உனக்கு வசப்பட மாட்டேன்டா
நான் பயப்பட மாட்டேன்டா
உனக்கு வசப்பட மாட்டேன்டா
கைப்பட்டா டாப்பு எகிறி போகும்
தொட்டு பாரேன்டா

பெண் : லலலால்லால்லாலா
லலலால்லால்லாலா
லலலால்லால்லாலா

பெண் : முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
கனகாம்பரம் ரோஜா முல்லை
சம்பங்கி செவ்வந்தி
தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here