Singers : Haricharan and K.S. Chithra

Music by : A.R. Rahman

Chorus : Thakka thimitha thimitha
Mathi sariya sariya sathiraatam vittu ponane
Oru simitti simitti oru ganathil anaithu
Maru ganathil nanban aanavanae

Chorus : Avan neela vanna kaarmega kannan pol
Poothathintha siru mayilin nenjam
Adi angum engum sacharavu nadakka
Un uravu vendi utharavu tharuma aval idhazhgal

Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae

Both : En nesa swasamae isainthu
En nesa swasamae isainthu
Tharuvaai kaadhalin saadhalin mogathin varam

Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae

Male : Aaa…paranthom neeyum nanum thuli vaanam aanomae
Pirivom naam mei enil uyir neengum neengumae
Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Female : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae

Female : Paranthom neeyum naanum thuli vaanam aanomae
Pirivom naam mei enil uyir neengum neengumae
Male : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae

Male : Nammil unnai kandu unmatham Female : Unmatham
Male : Kaatril neerukulla thanmatham Female : Thanmatham
Female : Ennil unnai kandu unmatham
Male : Paarvaigal meeta
Bandham endru thantha aatharam Female : Aatharam
Male : Vazhvai vetti pogadhae Both : Paarvai parikkadhae
Male : Idhayam nanaiyum
Both : un vizhigalilae Male : uyir oviyam Female : Uyir oviyam
Male : Paadhai engae ponaalum nee vendum

Female : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Male : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Both : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae
Female : Un angam angam tharum antharangam madhi mayanguthae
Vizhi kalanguthae

Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae

Both : En nesa swasamae isainthu
En nesa swasamae isainthu
Tharuvaai kaadhalin saadhalin mogathin varam

Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae
Both : Murali mogha Male : Kuzhal isaiyuthae

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிச்சரன்

இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : தக திமித திமித
மதி சரிய சரிய
சதிராட்டம் விட்டு போனானே
ஒரு சிமிட்டி சிமிட்டி
ஒரு கணத்தில் அணைத்து
மறு கணத்தில் நண்பன் ஆனவனே

குழு : அவன் நீல வண்ண
கார்மேக கண்ணன் போல்
பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம்
அடி அங்கும் இங்கும்
சச்சரவு நடக்க
உன் உறவு வேண்டி உத்தரவு
தருமா அவள் இதழ்கள்

இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே

இருவர் : என் நேச சுவாசமே இசைத்து
தருவாய் காதலின் சாதலின்
மோகத்தின் வரம்

இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே

ஆண் : ஆ…..பறந்தோம் நீயும் நானும்
துளி வானம் ஆனோமே
பிரிவோம் நாம் மெய் எனில்
உயிர் நீங்கும் நீங்குமே
உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

பெண் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

பெண் : பறந்தோம் நீயும் நானும்
துளி வானம் ஆனோமே
பிரிவோம் நாம் மெய் எனில்
உயிர் நீங்கும் நீங்குமே

ஆண் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே
உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

ஆண் : நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் பெண் : உன்மத்தம்
ஆண் : காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் பெண் : தன்மத்தம்
பெண் : என்னில் உன்னை கண்டு உன்மத்தம்
ஆண் : பார்வைகள் மீட்ட
பந்தம் என்று தந்த ஆதாரம் பெண் : ஆதாரம்

ஆண் : வாழ்வை வெட்டி போகாதே
இருவர் : பார்வை பறிக்காதே
ஆண் : இதயம் நனையும்
இருவர் : உன் விழிகளிலே
ஆண் : உயிர் ஓவியம் பெண் : உயிர் ஓவியம்
ஆண் : பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்

பெண் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

ஆண் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

இருவர் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

பெண் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம்
மதி மயங்குதே விழி கலங்குதே

இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே

இருவர் : என் நேச சுவாசமே இசைத்து
தருவாய் காதலின் சாதலின்
மோகத்தின் வரம்

இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே
இருவர் : முரளி மோகா ஆண் : குழல் இசையுதே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here