Singers : T. M. Soundararajan and Chorus

Music by : S. Dakshinamurthi

Male : Murugaa endradhum urugaadhaa manam
Mogana kunjari manavaalaa
Murugaa endradhum urugaadhaa manam
Mogana kunjari manavaalaa
Urugaadhaa manam urugaadhaa murugaa

Chorus : Urugaadhaa manam urugaadhaa

Male : Murai kaelaayo kurai theeraayo
Maan magal valliyin manavaalaa

Chorus : Urugaadhaa manam urugaadhaa
Urugaadhaa manam urugaadhaa

Male : Maraiyae pugazhum maadhavan marugaa
Maraiyae pugazhum maadhavan marugaa
Maayai neenga vazhi dhaan pugalvaai
Arupadai veedennum anbargal idhayamae….
Yae….yae….yae…. yae….yae….yae….yae….
Arupadai veedennum anbargal idhayamae
Amarndhidum jodhiyae nee varuvaai
Amarndhidum jodhiyae nee varuvaai

Male : Murugaa endradhum urugaadhaa manam
Mogana kunjari manavaalaa

Chorus : Urugaadhaa manam urugaadhaa
Urugaadhaa manam urugaadhaa

Male : Jenma paaba vinai theeravae paarinil
Jenma paaba vinai theeravae paarinil
Sivamae padhaambujam thaedi nindrom
Dhavaseelaa…. haey siva baalaa….
Dhavaseelaa haey siva baalaa
Sarvamum neeyae jayasakthi vaelaa
Sarvamum neeyae jayasakthi vaelaa

Male : Murugaa endradhum urugaadhaa manam
Mogana kunjari manavaalaa

Chorus : Urugaadhaa manam urugaadhaa
Urugaadhaa manam urugaadhaa

Chorus : {Urugaadhaa manam urugaadhaa
Urugaadhaa manam urugaadhaa
Male : Murugaa…. aa a a aa….murugaa….aa a a aa….} (Overlap)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா

குழு : உருகாதா மனம் உருகாதா

ஆண் : முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா

குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

ஆண் : மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே….
ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ….
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா

குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

ஆண் : ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா…. ஹே சிவ பாலா….
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா

குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஆண் : முருகா….ஆ அ அ ஆ….முருகா….ஆ அ அ ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here