Singers : Silambarasan TR, Nivas K Prasanna and MC Sai
Music by : Nivas K Prasanna
Male : Aarumuga velanae
Aadum mayil azhaganae
Nyaana guru balanae
Nyaana guru balanae
Pazhani malai muruganae
Murugaaa…murugaaa…murugaaa…
Chorus : Adra…
Hey hey…
Hey hey…
Male : Om saravana bhava shanmuga guga
Arupadai udai muruga
All : Saravana bhava shanmuga guga
Arupadai udai muruga
Male : Agamuga naga raga naga naga
Arul purinthudu azhaga
All : Agamuga naga raga naga naga
Arul purinthudu azhaga
Male : Kavalaigal sidhari padhari
Oda vendum muruga
Vazhigalai sidhari udhari
Eriya vendum muruga
Bayangalum alari kadhari
Vilaga vendum muruga
Balamudan kumuri thimiri
Nimira vendum muruga
Male : Saravana bhava shanmuga guga
Shanmuga guga saravana bhava
All : Kandha kadamba kadhirvela
Mannai kaakkum mayil vela
Hey kandha kadamba kadhirvela
Sangadam theerkum sivabala
Male : Saravana bhava shanmuga guga
Arupadai udai muruga
Male : Hey saravana bhava shanmuga guga
Arupadai udai muruga
Male : Agamuga naga raga naga naga
Arul purinthudu azhaga
Male : Hey agamuga naga raga naga naga
Arul purinthudu azhaga
Rap : Ennudaiya karunai vizhigal
Kallangal thudaikka manangal theliya
Aaru padai muruganin
Kaavadigal kaal kaduka
Kal kadantha kaaladigal
Vetri vel veera vel
Gyana vel maaya vel
Sakthi vel thanga vel muruga vel
Thamizh kadavulai murugan irukka
Thuyaram thadaigal therikka
Sangu ozhiyilum senguruthiyum
Kadal alaiyilum vinveliyilum
En muruganin arul pozhinthidum
Mana kalathinil kaliyugam enil
Oru manam ena kalai kaviudan
Kalam irangida madhi thelinthidum
Aran magan aarumugan
Manoharan kaarthikeyan
Dhandapaani kadamban
Kandhan kumaran senapathi
Senthil sithan neeyae gathi
Male : Vidukadhai pokkava
Vidudhalai aakkava
Vidhi vazhi pogum vaazhvai
Madhiyodu maatrava
Chorus : Muruga
Male : Edhu varum podhilum
Thunivudan modhava
Thunai nee nirkkum podhu
Thuyar neengum allava
Male : Manam athirudhu udal athirudhu
Puyal ena suzhandradavae
Pudhira avizhudhu pudhu unarvidhu
Pudhu ulaginai kaanavae
Thadai udai idhu thadam theriyudhu
Thalai nimirndhu ingu ongavae
Thelivadaiyidhu dhisai theriyudhu
Viru viruvena yeravae
Male : Muruga muruga muruga muruga..
Muruga muruga muruga muruga..
Murugaa…murugaaa…
All : Yeru mayil yeri vilaiyaadum mugam ondrae
Eesarudan gnana mozhi pesum mugam ondrae
Koorum adiyargal vinai theerkkum mugam ondrae
Kundruruva vel vaangi nindra mugam ondrae
Marupadai soorarai vadhaitha mugam ondrae
Valliyai manam punara vandha mugam ondrae
Andha sivanidam vidai vaangi
Pazhani malaiyai adaindha aandava
Aadhi arunachalamai amarndha vadivelava
Male : Unadhadi urugi marugi
Vendi nindren muruga
Chorus : Muruga
Male : Un peyar ulagam muzhudhum
Eduthu solven muruga
Chorus : Muruga
Male : Unakkena iravum pagalum
Nadandhu vandhen muruga
Palavidha thuyaram sumandhu
Udaithu vandhen muruga
Male : Nal vazhiyinai nee vazhangidu
En nizhalena nee irunthidu
All : Engum edhilum neethanaae
Pongum thamizhum neethanae
Kandha kadambaa kadhirvela
Sangadam theerkum sivabala
Hey kandha kadamba kadhirvela
Mannai kaakkum mayil vela
Male : Kandhanukku
All : Arogara
Male : Kumaranukku
All : Arogara
Male : Velanukku
All : Arogara
Male : Azhaganukku
All : Arogara
Mooththa kudi mudhalvanukku
Thamizh kudiyin thalaivanukku
பாடகர்கள் : டி . ஆர். சிலம்பரசன், நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் எம். சி. சாய்
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
ஆண் : ஆறுமுக வேலனே
ஆடும் மயில் அழகனே
ஞான குரு பாலனே
ஞான குரு பாலனே
பழனி மலை முருகனே
முருகா… முருகா.. முருகா..
குழு : ஆட்றா..
ஹே ஹே…
ஹே ஹே…
ஆண் : ஓம் சரவண பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
குழு : சரவணா பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
ஆண் : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
குழு : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
ஆண் : கவலைகள் சிதறி பதறி
ஓட வேண்டும் முருகா
வழிகளை சிதறி உதறி
எரிய வேண்டும் முருகா
பயங்களும் அலறி கதறி
விலக வேண்டும் முருகா
பலமுடன் குமுறி திமிறி
நிமிர வேண்டும் முருகா
ஆண் : சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ
குழு : கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
ஆண் : சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ
ஆண் : ஹே சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ
ஆண் : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
ஆண் : ஹே அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
ஆண் : என்னுடைய கருணை விழிகள்
கள்ளங்கள் துடைக்க மனங்கள் தெளிய
ஆறு படை முருகனின்
காவடிகள் கால் கடுக்க
கல் கடந்த காலடிகள்
வெற்றி வேல் வீர வேல்
ஞான வேல் மாய வேல்
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்
தமிழ் கடவுளாய் முருகன் இருக்க
துயரம் தடைகள் தெறிக்க
சங்கு ஒளியிலும் செங்குருதியும்
கடல் அலையிலும் விண்வெளியிலும்
என் முருகனின் அருள் பொழிந்திடும்
மன களத்தினில் கலியுகம் எனில்
ஒரு மனம் என கலை கவியுடன்
களம் இறங்கிட மதி தெளிந்திடும்
அரண் மகன் ஆறுமுகன்
மனோகரன் கார்த்திகேயன்
தண்டபாணி கடம்பன்
கந்தன் குமரன் சேனாபதி
செந்தில் சித்தன் நீயே கதி
ஆண் : விடுகதை போக்கவா
விடுதலை ஆக்கவா
விதி வழி போகும் வாழ்வை
மதியோடு மாற்றவா
குழு : முருகா
ஆண் : எது வரும் போதிலும்
துணிவுடன் மோதவா
துணை நீ நிற்கும் போது
துயர் நீங்கும் அல்லவா
ஆண் : மனம் அதிருது உடல் அதிருது
புயல் என சுழன்றாடவே
புதிரா அவிழுது புது உணர்விது
புது உலகினை காணவே
தடை உடை இது தடம் தெரியுது
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே
தெளிவடையுது திசை தெரியுது
விறு விறுவென ஏறவே
ஆண் : முருகா முருகா முருகா முருகா..
முருகா முருகா முருகா முருகா..
முருகா… முருகா…
குழு : ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே
அந்த சிவனிடம் விடை வாங்கி
பழனி மலையை அடைந்த ஆண்டவா
ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா
ஆண் : உனதடி உருகி மருகி
வேண்டி நின்றேன் முருகா
குழு : முருகா
ஆண் : உன் பெயர் உலகம் முழுதும்
எடுத்து சொல்வேன் முருகா
குழு : முருகா
ஆண் : உனக்கென இரவும் பகலும்
நடந்து வந்தேன் முருகா
பலவித துயரம் சுமந்து
உடைத்து வந்தேன் முருகா
ஆண் : நல் வழியினை நீ வழங்கிடு
என் நிழலென நீ இருந்திடு
குழு : எங்கும் எதிலும் நீதானே
பொங்கும் தமிழும் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : அழகனுக்கு
குழு : அரோகரா
மூத்த குடி முதல்வனுக்கு
தமிழ் குடியின் தலைவனுக்கு