Singer : S. P. Sailaja

Music by : Chandrabose

Female : Murungakkaa paavakkaa vendakkaa kaththarikkaa
Murungakkaa paavakkaa….

Female : Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa
Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa

Female : Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko
Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko
Ellaamae irukkukkaa illaatha kaa africa

Female : Murungakkaa vaangi paaru murugappoi…
Mookku melae verala vaippae muniyappoi….

Female : Murungakkaa venumunnaa
Valachchu paaththu vaanganum
Mullangi venumunnaa
Ilaiyoda vaanganum

Female : Vendakkaa venumunnaa
Killi paaththu vaanganum
Kotthavarangaa venumunnaa
Odichchu paaththu vaanganum

Female : Pinjju maanga venumunnaa
Amukki paaththu vaanganum
Kanni ponna mattum neenga
Kai thodaama vaanganum
Ellaamae irukkukkaa illaatha kaa africa

Female : Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa
Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa

Female : Vayaththukulla soodirunthaa keeraththandu nallathu
Vantha neeru piriyalannaa vaazhaththandu nallathu
Paduththum sarkkara viyaathi vanthaa paavakkaa nallathu
Parambaraiyaa piththam vanthaa pudhinaavum nallathu

Female : Koththamalli vaangi paaru kulirchchi adhil ullathu
Nee kumari ponna etti nillu kudumbaththukkae nallathu
Ellaamae irukkukkaa illatha kaa
Male : Africa

Female : Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa
Murungakkaa vaangi paaru murugappaa
Nee mookku melae verala vaippae muniyappaa

Female : Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko
Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko
Murungakkaa…..paavakkaa…..vendakkaa…..kaththarikkaa…hoi

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : முருங்கக்கா பாவக்கா வெண்டக்கா கத்திரிக்கா
முருங்கக்கா பாவக்கா…..

பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா
முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

பெண் : சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ
சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ
எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்போய்….
மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்போய்…

பெண் : முருங்கக்கா வேணுமுன்னா
வளச்சு பாத்து வாங்கணும்
முள்ளங்கி வேணுமுன்னா
இலையோட வாங்கணும்

பெண் : வெண்டக்கா வேணுமுன்னா
கிள்ளி பாத்து வாங்கணும்
கொத்தவரங்கா வேணுமுன்னா
ஒடிச்சு பாத்து வாங்கணும்

பெண் : பிஞ்சு மாங்கா வேணுமுன்னா
அமுக்கி பாத்து வாங்கணும்
கன்னிப் பொண்ண மட்டும் நீங்க
கைத் தொடாம வாங்கணும்
எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா
முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

பெண் : வயத்துக்குள்ள சூடிருந்தா கீரத்தண்டு நல்லது
வந்த நீரு பிரியலன்னா வாழத்தண்டு நல்லது
படுத்தும் சர்க்கர வியாதி வந்தா பாவக்கா நல்லது
பரம்பரையா பித்தம் வந்தா புதினாவும் நல்லது

பெண் : கொத்தமல்லி வாங்கி பாரு குளிர்ச்சி அதில் உள்ளது
நீ குமரிப் பெண்ண எட்டி நில்லு குடும்பத்துக்கே நல்லது
எல்லாமே இருக்குக்கா இல்லாத கா
ஆண் : ஆப்பிரிக்கா

பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா
முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

பெண் : சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ
சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ
முருங்கக்கா…..பாவக்கா……வெண்டக்கா…..கத்திரிக்கா…..ஹோய்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here