Singer : A. R. Rahman

  Music by : A. R. Rahman

Female : …………………………………

Male : { Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan Mustafa } (2)

Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan

Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa

Female : …………………………………

Male : June pirakum july pirakum
Juniorkum seniorkum
Kalloori vaasal engum
Ragging nadakum

Male : Students manam oar nanthavanamae
Roja irukum mullum irukum
Natpuku ragging kooda paathai vagukum

Male : Nanban oruvan vantha piragu
Vinnai thodalaam undhan siragu
Vaanukum ellai undu natpukillaiyae

Male : Thunbam varalaam inbam varalaam
Nanban oruvan pangu peralaam
Kalloori natpukillai mutrupulliyae

Chorus : ……………………………………….

Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa

Female :  Kaalam nam thozhan mustafa

Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan

Female : Muzhgaatha shipae friendship thaan

Male : Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa

Male : Ingu parakum vanna paravai
Yengiruntho vantha paravai
Kalloori manthaan engal vedanthaangal

Male : Kanni malargal kooda padikum
Kaalai manathil saaral adikum
Kalloori chaalai engal kodaikaanal

Male : Kalvi payilum kaalam varaiyil
Thulli thiriyum engal vizhiyil
Kanneerai kandathillai thendral saatchi

Male : Nanban pirinthu oor thirumbum
Naalil matumthaan neer arumbum
Kanneeril thaanae engal farewell party

Chorus : ………………………………….

Male : { Mustafa mustafa don’t worry mustafa
Kaalam nam thozhan mustafa

Female : Kaalam nam thozhan mustafa

Male : Day by day day by day
Vaazhkai payanam day by day
Muzhgaatha shipae friendship thaan

Female : Muzhgaatha shipae friendship thaan } (2)

பாடகர் : ஏ. ஆர். ரகுமான்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : {முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரிமுஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா} (2)

ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

பெண் : …………………………………

ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும்
ராகிங் நடக்கும்

ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராகிங் கூட
பாதை வகுக்கும்

ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே

ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை
முற்றுப்புள்ளியே

குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….
ஒஹோ ஓஓஒ….} (2)

ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள்
வேடந்தாங்கல்

ஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள்
கோடைக்கானல்

ஆண் : கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை
தென்றல் சாட்சி

ஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள்
ஃபேர்வல் பார்ட்டி

குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….
ஒஹோ ஓஓஒ….} (2)

ஆண் : {முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா

ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here