Singers : L. R. Eswari and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal
Yayayayayayayayaya yaya

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal

Female : Padithaal enai pol orunoolai padi
Pidithaal enai pol oru poovai pidi
Padithaal enai pol orunoolai padi
Pidithaal enai pol oru poovai pidi
Kudikka rasikka indha thaen eppadi
Idhu aanandha vasarpadi

Female : Indha maan ungal vanna kodi
Idhu aadattum ennappadi

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal

Female : Unaithaan ninaithaal indha thangakudam
Manathal varaindhaal oru vannapadam
Unaithaan ninaithaal indha thangakudam
Manathal varaindhaal oru vannapadam
Anaithaal koduthaal ila nenjathidam
Idhu aarambha moga padam

Female : Inba chaarulla kadhal pazham
Ingu thedungal sorgam varum

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal

Female : Kanakko vazhakko ini edhum illai
Unakko enakko ini baedham illai
Kanakko vazhakko ini edhum illai
Unakko enakko ini baedham illai
Mayakkam pirakkum idhil maatram illai
Idhu manmadhan sonna kalai

Female : Indru nammidam ulla nilai
Ini sollungal nalla vilai

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal

Yayayayayayayayaya yaya

Female : Mutharamaai alli edungal
Achaaramaai ondru kodungal
Thithikkum pen endru
Methaikku kadhai sollungal

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்
யாயாயாயாயாயா யாயா

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : படித்தால் எனைப்போல் நூலைப்படி
பிடித்தால் எனைப்போல் ஒரு பூவைப் பிடி
படித்தால் எனைப்போல் நூலைப்படி
பிடித்தால் எனைப்போல் ஒரு பூவைப் பிடி
குடிக்க ரசிக்க இந்தத் தேன் எப்படி
இது ஆனந்த வாசற்படி

பெண் : இந்த மான் உங்கள் வண்ணக்கொடி
இது ஆடட்டும் எண்ணப்படி…….

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : உனைத்தான் நினைத்தாள் இந்தத் தங்கக்குடம்
மனத்தால் வரைந்தாள் ஒரு வண்ணப்படம்
உனைத்தான் நினைத்தாள் இந்தத் தங்கக்குடம்
மனத்தால் வரைந்தாள் ஒரு வண்ணப்படம்
அணைத்தாள் கொடுத்தாள் இளநெஞ்சத்திடம்
இது ஆரம்ப மோகப் பாடம்

பெண் : இன்பச் சாறுள்ள காதல் பழம்
இங்குத் தேடுங்கள் சொர்க்கம் வரும்

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : கணக்கோ வழக்கோ இனி ஏதும் இல்லை
உனக்கோ எனக்கோ இனி பேதம் இல்லை
கணக்கோ வழக்கோ இனி ஏதும் இல்லை
உனக்கோ எனக்கோ இனி பேதம் இல்லை
மயக்கம் பிறக்கும் இதில் மாற்றம் இல்லை
இது மன்மதன் சொன்ன கலை

பெண் : இன்று நம்மிடம் உள்ள நிலை
இனி சொல்லுங்கள் நல்ல விலை

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்
யாயாயாயாயாயா யாயா

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்
அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்
தித்திக்கும் பெண்ணென்று
மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here