Singers : Krish and Saindhavi

Music by : Prasad Ganesh

Female : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Female : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Female : Yaedho sugam undaanadhae
Varaadha noi vandhaadudhae

Male : Ennai nee unnai naan
Marundhaaga maatrikkolvomaa

Female : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

Chorus : ………………………

Male : Kodi varudam erindha sooriyan
Unnaal kulirndhadhadi
Un koondhal ennai thazhuviyapodhu
En manam erindhadhadi

Female : O.. Aayiram varudam ulaviya kaatru
Unnaal nindradhadaa
Nee moochu mutta anaitha podhu
Ulagam marandhadhadaa

Male : Kaatril un saelai parakka
Idaiyae iru muyalgal thavikka
Ohoho

Female : Kaigal kodi yaetri pidikka
Dhaegam thaedi thudikka

Male : Nee ennil nuzhaindhaai
Naan unnil tholaindhaen

Female : Nee ennil nuzhaindhaai
Ohoho
Naan unnil tholaindhaen

Male : Mudhal murai mudhal murai
Mudhal murai mudhal murai
Mudhal murai….

Female : Mudhal murai mudhal murai
Ennai anaithaai idhayam norungiyadhae

Male : Maru murai maru murai
Unnai anaikka ullam yaengiyadhae

பாடகர்கள் : கிரிஷ் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ்

பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

பெண் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

ஆண் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

பெண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

குழு : ……………………………

ஆண் : கோடி வருடம் எறிந்த சூரியன்
உன்னால் குளிர்ந்ததடி
உன் கூந்தல் என்னை தழுவியபோது
என் மனம் எரிந்ததடி

பெண் : ஒ…..ஆயிரம் வருடம் உலவிய காற்று
உன்னால் நின்றதடா
நீ மூச்சு முட்ட அணைத்த பொது
உலகம் மறந்ததடா

ஆண் : காற்றில் உன் சேலை பறக்க
இடையே இரு முயல்கள் தவிக்க
ஓஹ்ஹோ

பெண் : கைகள் கோடி ஏற்றி பிடிக்க
தேகம் தேடி துடிக்க

ஆண் : நீ என்னில் நுழைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்

பெண் : நான் உன்னில் தொலைந்தேன்
ஓஹோஹோ
நீ என்னில் நுழைந்தாய்

ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……

ஆண் : முதல் முறை முதல் முறை
என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

பெண் : மறு முறை மறு முறை
உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

ஆண் : ஏதோ சுகம் உண்டானதே
வராத நோய் வந்தாடுதே

இருவர் : என்னை நீ உன்னை நான்
மருந்தாக மாற்றிக்கொள்வோமா

ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……

ஆண் : முதல் முறை முதல் முறை
முதல் முறை முதல் முறை
முதல் முறை……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here