Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Panju Arunachalam

Male : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male : Unnai naanum ennai neeyum
Unarntha pinnaalae
Unnai thottu aadi magizha
Thadaigal sollaathae

Female : Manathil manathu saerntha pothum
Maalai vendaamaa
Maalai ondru potta pinnaal
Madiyil vizhalaamae

Male : Paruva kaalaththin pudhiya kanavugal
Kaaththu kidappathil enna labam

Male : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Female : Intha azhagum paruva sugamum
Nilaiththu nirkaathu
Nenjil valarum unmai anbu
Endrum maaraathu

Male : Antha unmai ariyum ullam
Enakku kidaiyaathaa
Adhuvum vendum idhuvum vendum
Unakku theriyaathaa
Female : Adhuvum puriyuthu idhuvum theriyuthu
Kaalam kaniyattum allitharuvaen

Male : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

Male : Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female : Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது……

ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது……

ஆண் : உன்னை நானும் என்னை
நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ
தடைகள் சொல்லாதே

பெண் : மனதில் மனது சேர்ந்த போதும்
மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால்
மடியில் விழலாமே

ஆண் : பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்துக் கிடப்பதில் என்ன லாபம்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…

பெண் : இந்த அழகும் பருவ சுகமும்
நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு
என்றும் மாறாது

ஆண் : அந்த உண்மை அறியும் உள்ளம்
எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
உனக்கு தெரியாதா
பெண் : அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…

ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here