Singers :  S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhenae
Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhenae
En kaadal paingiliyae
Nee parandhu pogaadhae
Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhenae

Male : Seethaa en kaadhal kodiyae
Kann paarammaa
Aadharam neeyillaamal ver yedhammaa

Female : Hoo ooohoo hooo ooohooo

Male : Seethaa en kaadhal kodiyae
Kann paarammaa
Aadharam neeyillaamal ver yedhammaa

Female : Hoo ooohoo hooo ooohooo

Female : Aasaiyudan nambi vandha
Pennai indru mosam seidha dhrogiyae

Male : Oh oh oh un kobam thaevai dhaanaa
Anbae aaruyirae

Female : Adhu yaar andha penn
Male : Oru nadigaiyammaa

Female : Andha kazhudhayai nee konji
Anaippadhu thavaru

Female : Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhaayoo
Nee kaadhal manmadhano
Naan parandhu poveno

Male : Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhenae

Chorus : Khajurao sirppam aaga
En edhiril naani marainthiduvaal
Hooo ooo yeh aaaa…ehhhh

Male : Zeenath en kanavil vandhaal
Un polavae
Singaara paavai undhan vadivaagavae

Female : Hoo ooohoo hooo ooohooo

Male : Zeenath en kanavil vandhaal
Un polavae
Singaara paavai undhan vadivaagavae

Female : Hoo ooohoo hooo ooohooo

Female : Jeenaththaman pola ennai
Enni vandhu
Paattu paadum dhrogiyae

Male : Aiyaiyo
Summaa naan jaadai sonnen
Kannae kanmaniyae

Female : Ennai pol oru penn
Male : Indha ulagil illai

Female : Oru nadigaiyai pol ennai
Paarppadhu thavaru

Male : Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhenae
En kaadhal paingiliyae
Nee parandhu pogaadhae

Female : Mudhan mudhalaaga
Kaadhal duet paada vandhaayo….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

ஆண் : சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண் : சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண் : ஆசையுடன் நம்பி வந்த
பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே

ஆண் : ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா
அன்பே ஆருயிரே

பெண் : அது யார் அந்த பெண்
ஆண் : ஒரு நடிகையம்மா

பெண் : அந்த கழுதையை நீ கொஞ்சி
அணைப்பது தவறு

பெண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ
நான் கவர்ந்து போவேனோ

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

குழு : கஜுரோ சிற்பம் ஆகா
என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஹோ ஓஒ யெஹ் ஆஅ….எஹ்

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண் : ஜீனத்அமன் போல என்னை
எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே……

ஆண் : ஐயையோ
சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே

பெண் : என்னை போல் ஒரு பெண்……
ஆண் : இந்த உலகில் இல்லை

பெண் : ஒரு நடிகையை போல் என்னை
பார்ப்பது தவறு

ஆண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே

பெண் : முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here