Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Mu. Metha

Female : Mudhal muththa mogam idhu enna maayam
Kaanaatha perinbam minsaaram paayum
Puthir podum vaalipam
Pudhu suvai sugam naan kandaen

Female : Mudhal muththa mogam idhu enna maayam
Kaanaatha perinbam minsaaram paayum

Male : Thevai intha paavai endru aasai theduthae
Poovai soodum poovai meedhu maalai poduthae

Female : Modhal kaadhalaanathae raagam thaalam seruthae
Male : Poonthaerodum paadhaiyil maan neeraadutho
Female : Naan kaanaatha mogamae yaen poraadutho
Male : Thaegam engum thaagam
Inba thaenil oorum vegam sugamae

Female : Mudhal muththa mogam idhu enna maayam

Female : Kannil naanum minnal unthan kaiyil naanuthae
Kaigal theendumpothu thegam penmai kaanuthae

Male : Kadhal rajagopuram kaana vendum seekkitam
Female : Nee thoongaatha raavilae naan thaalaattuvaen
Male : Nee thaalaattum paadalai naan paaraattuvaen
Female : Geedham paadum vaanampaadi
Naanum neeyum aanom…pudhumai

Female : Mudhal muththa mogam idhu enna maayam
Kaanaatha perinbam minsaaram paayum
Puthir podum vaalipam
Pudhu suvai sugam naan kandaen

Female : Mudhal muththa mogam idhu enna maayam
Kaanaatha perinbam minsaaram paayum

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : மு. மேத்தா

பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம் நான் கண்டேன்…..

பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

ஆண் : தேவை இந்த பாவை என்று ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது மாலை போடுதே

பெண் : மோதல் காதலானதே ராகம் தாளம் சேருதே
ஆண் : பூந்தேரோடும் பாதையில் மான் நீராடுதோ
பெண் : நான் காணாத மோகமே ஏன் போராடுதோ
ஆண் : தேகம் எங்கும் தாகம்
இன்பத் தேனில் ஊறும் வேகம் சுகமே

பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்

பெண் : கண்ணில் நாணும் மின்னல் உந்தன் கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம் பெண்மை காணுதே

ஆண் : காதல் ராஜகோபுரம் காண வேண்டும் சீக்கிரம்
பெண் : நீ தூங்காத ராவிலே நான் தாலாட்டுவேன்
ஆண் : நீ தாலாட்டும் பாடலை நான் பாராட்டுவேன்
பெண் : கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீயும் ஆனோம்.. புதுமை

பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்….
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம் நான் கண்டேன்…..

பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here