Singers : K. S. Chithra and K. J. Yesudas

Music by : Ilayaraja

Chorus : …………….

Male : Muththam katti muththam
Kambikkulla enni kollu

Female : Hmm…hmm..hmm..hmm
Hae hae hae haeii..
Muththam koduthaa
Saththam ketkum
Ah vendaamae

Male : Hmmm..
Saththam kettaal
Ketta pogum
Ah seendaathae

Male : Muththam
Female : Hmmm..
Male : Katti muththam
Female : Hmmm..

Male : Kambikkulla
Female : Hmmm..
Male : Enni kollu
Female : Hmmm..

Male : Pickpocketa adicha rascal

Male : Ayyo…ayyo adikkiraanglae..

Male : Namm oodal velaikkoru
Idhu kaaval maaligai thaan
Andha taj mahal pola
Female : Hmmm..mm…
Nalla kaadhal maaligai thaan
Female : Hmmm..mm…

Male : Namma paettai thaan
Inba kottai thaan inimel
Nalla vettai thaan
Konjam settai thaan kiliyae

Female : Hmmm…idhu podhum
Venaam ippo podhum
Indha maathiri nerathil
Kaamanai virattathae

Male : Muththam katti muththam
Kambikkulla enni kollu

Female : Hae hae hae haeii..
Muththam koduthaa
Saththam ketkum
Ah vendaamae

Male : Hmmm..
Saththam kettaal
Ketta pogum
Ah seendaathae

Male : Muththam
Female : Hmmm..
Male : Katti muththam
Female : Hmmm..

Male : Kambikkulla
Female : Hmmm..
Male : Enni kollu
Female : Hmmm..

Male : Lailaa…
Female : Majunuu..
Male : Ayyaiyaiyo orae
Rodhanaiya pochu paa (Dialogue)

Male : Aaaahaaa….aaa…..
En aasai meeruthadi
Indha paavi sathiyaalae

Female : Pon meni vaaduthaiyaa
Male : Aahh…
Female : Un tholai thazhuvaamal

Male : En aavi thaan
Unnai paarka thaan varumae
Female : Nadu stationil
Iru aaviyum thodumae

Female : Mogam kaadhal vegam
Intha sogam romba sugam
Male : Idhai kaavalthuraiyum
Paarthaal thoongaathae

Male : Muththam katti muththam
Kambikkulla enni kollu

Female : Hmm…hmm..hmm..hmm
Hae hae hae haeii..
Muththam koduthaa
Saththam ketkum
Ah vendaamae

Male : Hmmm..
Saththam kettaal
Ketta pogum
Ah seendaathae

Male : Muththam
Female : Hmmm..
Male : Katti muththam
Female : Hmmm..

Male : Kambikkulla
Female : Hmmm..
Male : Enni kollu
Female : Hmmm..

Male : Lala..
Female : Lalala….
Male : Lalala..
Female : Lala…

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………………..

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : பிக்பாக்கெட்ட
அடிச்ச ராஸ்கல்

ஆண் : ஐயோ ஐயோ
அடிக்கிறாங்களே

ஆண் : நம் ஊடல் வேளைக்கொரு
இது காவல் மாளிகை தான் அந்த
தாஜ் மஹால் போல
பெண் : ஹ்ம்ம் ம்ம் நல்ல
காதல் மாளிகை தான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : நம்ம பேட்டை தான்
இன்ப கோட்டை தான் இனிமேல்
நல்ல வேட்டை தான் கொஞ்சம்
சேட்டை தான் கிளியே

பெண் : ஹ்ம்ம் இது போதும்
வேணாம் இப்போ போதும்
இந்த மாதிரி நேரத்தில்
காமனை விரட்டாதே

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹே ஹே ஹே
ஹே முத்தம் கொடுத்தா
சத்தம் கேட்கும் ஆ
வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : லைலா
பெண் : மஜ்னு
ஆண் : ஐயய்யய்யோ
ஒரே ரோதனையா
போச்சு பா

ஆண் : ஆஹா ஆஆஆ
என் ஆசை மீறுதடி இந்த
பாவி சதியாலே

பெண் : பொன் மேனி
வாடுதையா
ஆண் : ஆஆ
பெண் : உன் தோளை
தழுவாமல்

ஆண் : என் ஆவி தான்
உன்னை பார்க்க தான்
வருமே
பெண் : நடு ஸ்டேஷன்னில்
இரு ஆவியும் தொடுமே

பெண் : மோகம் காதல்
வேகம் இந்த சோகம்
ரொம்ப சுகம்
ஆண் : இதை காவல்
துறையும் பார்த்தால்
தூங்காதே

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : லாலா
பெண் : லாலாலா
ஆண் : லாலாலா
பெண் : லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here