Singer : Yuvan Shankar Raja

Music by : G. V. Prakash kumar

Female : La la la la laa
La la la la laa
La la la la laa…aaa…aa….

Male : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male : Baby enna usupura usupura
Sweety nenja pesaiyuriyae
Moonam pira udhatula udhatula
Mayakuriyae manasu ippo
Kedukuriyae adadada daa

Male : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Chorus : Hoo…hooo…hoo…hooo

Male : Kannadi thottiya pol
En heart ah maathikura
Kannae meen kuttiya pol
Nee vandhu neendhuriyae

Male : Adaki vacha manasu ippo
Koda virichu parakudhadi
Ambulance-u sirena pol
Un kolusu olikudhadi
Mayangudhadi
Manasu ippo kerangudhadi
Adadada daa

Male : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male : Edhira nee sirichaalae
Yedhedho aagudhadi
Malayaala poster elam
Manasoda ooduthadi

Male : Sarakadichen yeralaiyae
Salpetta podhalaiyae
Chellakutti nenapaala
Sila naala thoongalaiyae
Soru thanni erangalaiyae thaangalaiyae
Adadada daa

Male : Mutham kodutha
Un lip-u enakku
Kuchi ice-ah
Haiyo jolly

Male : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo haiyo haiyo haiyo
Haiyoo jolly

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : லால லாலாலா லால லாலாலா
லால லாலாலா லால லாலாலா
லலலா…. ஹேஹே……

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் : பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

குழு : ஆ ஆங் ஆ ஆங்…
ஆ ஆங் ஆ ஆங்…

ஆண் : கண்ணாடி தொட்டியப் போல்
என் ஹார்ட்ட மாத்திக்குற
கண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியே

ஆண் : அடக்கி வச்ச மனசு இப்போ
மியாவ்
கொட விரிச்சி பறக்குதடி

ஆண் : ஆம்புலன்சு சைரன போல்
மியாவ்
உன் கொலுசு ஒலிக்குதடி

ஆண் : மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் : எதிரே நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி
மலையால போஸ்டர் எல்லாம்
மனசோடு ஓடுதடி

ஆண் : சரக்கடிச்சேன் ஏறலையே
மியாவ்
சல்பேட்ட போதையிலே

ஆண் : செல்லக்குட்டி நெனபாலா
மியாவ்
சில நாள தூங்கலியே

ஆண் : சோறு தண்ணி இறங்கலையே
தாங்கலையே

ஆண் : அடடடடா முத்தம் கொடுத்த
உன் லிப்பு எனக்கு
குச்சி ஐஸா ஹையோ ஜாலி

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஜாலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here