Singers : Sindhu and Mano

Music by : Vidyasagar

Male Chorus : Lets go ..lets go
Let let let let let let lets go

Male : Muththam thara yetha idam
Female Chorus : Hai hai
Male : Mugathula endha idam
Female Chorus : Hoi hoi
Male : Ippodhae solladi penn poovae
Ellaamae nalla idam

Female : Muththam thara yetha idam
Male Chorus : Hai hai
Female : Mugathula endha idam
Male Chorus : Hoi hoi
Female : Endhidam saththam vandhidumo
Kannaalaa andha idam
Male Chorus : Oh ho oh oh

Male : Kichu kichu moottum idam
Female Chorus : Hai hai
Male : Kili pennae endha idam
Female Chorus : Hoi hoi
Male : Ullangai vaerkkudhu raasaathi
Nee sollu nalla idam

Female : Kichu kichu moottum idam
Male Chorus : Hai hai
Female : Kili kitta endha idam
Male Chorus : Hoi hoi
Female : Endhidam saelai nikkaadho
Arjuna andha idam
Male Chorus : Adi dhoolu

Male Chorus : Hoi
Female Chorus : Hoi
Male Chorus : Hoi
Female Chorus : Hoi
Male Chorus : Aahaa
Female Chorus : Aahaa
Male Chorus : Aahaa

Male : Paarvaikku yetha idam
Female Chorus : Hai hai
Male : Paavaiyae endha idam
Female Chorus : Hoi hoi
Male : Kannukku motcham thara venum
Knnmani endha idam

Female : Kannukku yetha idam
Male Chorus : Hai hai
Female : Kaadhalaa endha idam
Male Chorus : Hoi hoi
Female : Endhidam sooriyan paakkalaiyo
Anbarae andha idam

Male : Kaadhukku iniya oli
Female Chorus : Hai hai
Male : Kanniyae enna oli
Female Chorus : Hoi hoi
Male : Kaadhalin dhesiya geedhamdhaan
Kanmani enna oli

Female : Kaadhukku iniya oli
Male Chorus : Hai hai
Female : Kaadhalil enna oli
Male Chorus : Hoi hoi
Female : Kattildhaan mella kreechidumae
Kannanae andha oli
Male Chorus : Yeppaa

Male Chorus : {Hoi
Female Chorus : Hoi
Male Chorus : Hoi
Female Chorus : Hoi} (2)

Male Chorus : Aahaa
Female Chorus : Aahaa
Male Chorus : Aahaa
Female Chorus : Aahaa
Male Chorus : Aahaa

Male : Kaadhalukku nalla udai
Female Chorus : Hai hai
Male : Kaadhali endha udai
Female Chorus : Hoi hoi
Male : Saelaiya chudidar thaavaniya
Solladi endha udai

Female : Kaadhalukku nalla udai
Male Chorus : Hai hai
Female : Kaadhala endha udai
Male Chorus : Hoi hoi
Female : Aadhiyil yevaal kondaalae
Kannanae andha udai
Male Chorus : Yemmaav

பாடகர்கள் : சிந்து மற்றும் மனோ

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் குழு : லெட்ஸ் கோ……லெட்ஸ் கோ
லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ

ஆண் : முத்தம் தர ஏத்த இடம்
பெண் குழு : ஹய் ஹய்
ஆண் : முகத்துல எந்த இடம்
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் : இப்போதே சொல்லடி பெண் பூவே
எல்லாமே நல்ல இடம்

பெண் : முத்தம் தர ஏத்த இடம்
ஆண் குழு : ஹய் ஹய்
பெண் : முகத்துல எந்த இடம்
ஆண் குழு : ஹோய் ஹோய்
பெண் : எந்திடம் சத்தம் வந்திடுமோ
கண்ணாலா அந்த இடம்
ஆண் குழு : ஓ ஹோ ஓ ஓ

ஆண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்
பெண் குழு : ஹய் ஹய்
ஆண் : கிளி பெண்ணே எந்த இடம்
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் : உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி
நீ சொல்லு நல்ல இடம்

பெண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்
ஆண் குழு : ஹய் ஹய்
பெண் : கிளி கிட்ட எந்த இடம்
ஆண் குழு : ஹோய் ஹோய்
பெண் : எந்த இடம் சேலை நினைக்காதோ
அர்ஜுனா அந்த இடம்
ஆண் குழு : அடி தூளூ

ஆண் குழு : ஹோய்
பெண் குழு : ஹோய்
ஆண் குழு : ஹோய்
பெண் குழு : ஹோய்
ஆண் குழு : ஆஹா
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா

ஆண் : பார்வைக்கு ஏத்த இடம்
பெண் குழு : ஹய் ஹய்
ஆண் : பாவையே எந்த இடம்
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் : கண்ணுக்கு மோட்சம் தர வேணும்
கண்மணி எந்த இடம்

பெண் : கண்ணுக்கு ஏத்த இடம்
ஆண் குழு : ஹய் ஹய்
பெண் : காதலா எந்த இடம்
ஆண் குழு : ஹோய் ஹோய்
பெண் : எந்திடம் சூரியன் பாக்கலையோ
அன்பரே அந்த இடம்

ஆண் : காதுக்கு இனிய ஒலி
பெண் குழு : ஹய் ஹய்
ஆண் : கன்னியே என்ன ஒலி
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் : காதலின் தேசிய கீதம்தான்
கண்மணி என்ன ஒலி

பெண் : காதுக்கு இனிய ஒலி
ஆண் குழு : ஹய் ஹய்
பெண் : காதலில் எந்த ஒலி
ஆண் குழு : ஹோய் ஹோய்
பெண் : கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே
கண்ணனே அந்த ஒலி
ஆண் குழு : எப்பா

ஆண் குழு : {ஹோய்
பெண் குழு : ஹோய்
ஆண் குழு : ஹோய்
பெண் குழு : ஹோய்} (2)

ஆண் குழு : ஆஹா
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா

ஆண் : காதலுக்கு நல்ல உடை
பெண் குழு : ஹய் ஹய்
ஆண் : காதலி எந்த உடை
ஆண் குழு : ஹோய் ஹோய்
ஆண் : சேலைய சுடிதார் தாவனிய
சொல்லடி எந்த உடை

பெண் : காதலுக்கு நல்ல உடை
ஆண் குழு : ஹய் ஹய்
பெண் : காதலா எந்த உடை
ஆண் குழு : ஹோய் ஹோய்
பெண் : ஆதியில் ஏவால் கொண்டாலே
கண்ணனே அந்த உடை
ஆண் குழு : எம்மாவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here