Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Rajan & Rajan

Female : Mutham mutham mutham mutham
Male : Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Female : Unnai thottadhaal ullam kettadhu
Kaadhal thaenadi kaiyil ottudhu
Mogam ellai meerudhu mutham mutham

Female : Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu

Male : Kadhodu kaadhal sollava
Kaambulla poovai killava
Idhazlil thaenadi eduppen naanadi
Inbam kollaithaanadi

Female : Mull edukka vandha podhilae
Ennai muthamittadhenna maamanae
Ratham ennavo satham podhudhu
Ullae vellam oodudhu

Male : Ravikaiyillaa maanae nee
Enakku mattum thaanae
Female : Paruva mottu vedichirukku
Vandu varathaanae mutham ahaahaa
Male : Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu

Female : Maarappu konjam velagudhu
Indha marudhukkenna manasu kerangudhu
Aala izhukkudhu saela vazhukkudhu
Moochu soodaa poguthu

Male : Rosapoo saelaikaariyae
Unna thottuputten thookam illaiyae
Unna paakala manasu kekkala
Varam thara vaadi pombala

Female : Kaatukkulla vaaren
Nee kettdhellaam thaaren
Male : Podavaiyil pooparikka
Poren pon maanae
Mutham oho mutham haiyaiyooo

Female : Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Male : Unnai thottadhaal ullam kettadhu
Kaadhal thaenadi kaiyil ottudhu
Female : Mogam ellai meerudhu mutham mutham

Both : Muthamida neram vandhadhu hahahaha
Muthedukka velai vandhadhu …hahahaha

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்

பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
ஆண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
பெண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

பெண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது….

ஆண் : காதோடு காதல் சொல்லவா
காம்புள்ள பூவைக் கிள்ளவா
இதழில் தேனடி எடுப்பேன் நானடி
இன்பம் கொள்ளைதானடி

பெண் : முள் எடுக்க வந்த போதிலே
என்னை முத்தமிட்டதென்ன மாமனே
ரத்தம் என்னமோ சத்தம் போடுது
உள்ளே வெள்ளம் ஓடுது

ஆண் : ரவிக்கையில்லா மானே நீ
எனக்கு மட்டும் தானே
பெண் : பருவ மொட்டு வெடிச்சிருச்சு
வண்டு வரத்தானே…முத்தம்..ஆஹாஹ்
ஆண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது.

பெண் : மாராப்பு கொஞ்சம் வெலகுது
இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே
ஆள இழுக்குது சேல வழுக்குது
மூச்சு சூடாப் போகுது

ஆண் : ரோசாப்பூ சேலைக்காரியே
உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே
உன்னப் பாக்கல மனசு கேக்கல
வரம் தர வாடி பொம்பள

பெண் : காட்டுக்குள்ள வாரேன்
நீ கேட்டதெல்லாம் தாரேன்
ஆண் : பொடவையிலே பூப்பறிக்க
போறேன் பொன் மானே…..
முத்தம்…..ஓஹ்….முத்தம்…..ஹைய்யோ……

பெண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
ஆண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
பெண் : மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்

இருவரும் : முத்தமிட நேரம் வந்தது..ஹஹஹா….
முத்தெடுக்க வேளை வந்தது….ஹஹஹா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here