Singers : Jaya Eswar Ragavan and Naarayini Balasubramaniam

Music by : Jaya Easwar Ragavan

Female : Ohh dhaa ree rae…
Ohh oohooooo
Ohh dhaa ree rae…
Ohh oohooooo

Male : Vinmeenu vinmeenu kanna thoda
Kan rendum pesaama muthamida
Kaathoda kaathoda neeyum vara
Nenjodu nenapaala thozh sanjida

Male : Kanneeru kanneru illamal ponaalum
Verenna aanaalum unnodu thaan
Eppodhum eppodhum unnodu serama
Kanmoodi vazhthenae nenaivodu thaan

Male : Ooo ooo tharrari
Raari raari tharrari
Raari raari tharrari ooo…
Raari raari tharrari
Raari raari tharrari
Tharrari raari tharrari ooo…

Female : Vinmeenu vinmeenu kanna thoda
Kan rendum pesaama muthamida
Kaathoda kaathoda neeyum vara
Nenjodu nenapaala thozh sanjida

Female : Antha pachai pullu kitta
Nadanthu naanum pona
Un kai kortha nenavellaam nizhalaaduthu
Nee pesi pona vaarthai
Un moochoda korthu
En kaathoram eppodhum kavi paaduthu

Male : Naan enga ponaalum
Nee engae vazhnthaalum
Oru poluthum aliyatha kaadhal idhu
Serama irunthaalum
Dhesai maari paranthaalum
Kannodu aliyaadha kaatchi adhu

Male : Hey vinmeenu vinmeenu kanna thoda
Both : Kan rendum pesaama muthamida
Male : Nenjodu nenjodu neeyum vara
Both : Kan rendum pesaamal muthamida

Female : Aahaa…aa…aa…
Male : Muthamida…
Female : Aahaa…aa…aa…
Male : Kaiya thoda…
Female : Aahaa…aa…aa…
Male : Muthamida…
Female : Aahaa…aa…aa…
Male : Kaiya thoda…

Female : Hmm mm mm mm
Hmm mm mm mm mm …
Hmm mm mm mm
Hmm mm mm mm mm …

Female : Hmm mm mm mm
Hmm mm mm mm mm …
Male : Raari raari tharrari
Raari raari tharrari
Raari raari tharrari
Raari raari tharrari
Tharrari raari tharrari

பாடகர்கள் : ஜெய ஈஸ்வர் ராகவன் மற்றும்

நாராயினி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

பெண் : ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ
ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ

ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட

ஆண் : கண்ணீரு கண்ணீரு இல்லாமல் போனாலும்
வேறென்ன ஆனாலும் உன்னோதுதான்
எப்போதும் எப்போதும் உன்னோடு சேராம
கண்மூடி வாழ்ந்தேனே நினைவோடுதான்

ஆண் : ஓஒ ஓஒ தர்ராரி ராரி ராரி
தர்ராரி ராரி ராரி
தர்ராரி ஓஒ….
தாரி ராரி தர்ராரி தாரி ராரி தர்ராரி
தாரி ராரி தர்ராரி ஓஒ….

ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணா தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட

பெண் : அந்த பச்சை புல்லுகிட்ட
நடந்து நானும் போனா
உன் கை கோர்த்த நெனவெல்லாம் நிழலாடுது
நீ பேசி போன வார்த்தை
உன் மூச்சோட கோர்த்து
என் காதோரம் எப்போதும் கவி பாடுது

ஆண் : நான் எங்க போனாலும்
நீ எங்கே வாழ்ந்தாலும்
ஒரு பொழுதும் அழியாத காதல் இது
சேராம இருந்தாலும்
தெசை மாறி பறந்தாலும்
கண்ணோடு அழியாத காட்சி அது

ஆண் : ஹே விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
இருவர் : கண் ரெண்டும் பேசாம முத்தமிட
ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு நீயும் வர
இருவர் : கண் ரெண்டும் பேசாமல் முத்தமிட

பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : முத்தமிட…….
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : கைய தொட……
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : முத்தமிட…….
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : கைய தொட……

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்……

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..
ஆண் : ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here