Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada
Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada

Female : Muththamida poraanadi
Akkampakkam vetkam vara
Muththamida poraanadi
Akkampakkam vetkam vara

Female : Ammaadi ammaadi nee
Aasaiyillaa pennaadi
Ammaadi ammaadi nee
Aasaiyillaa pennaadi

Female : Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada
Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada

Female : Moonu padi sarkkaraiyil
Naalu padi thaen kalanthu
Muththam endru alli
Vachchandi adi aaththaadi
Saththam pottu koduththu vitaandi

Female : Adi ennavo sonnaandi
Evarum kettaa sollaathae
Ennavo sonnaandi
Evarum kettaa sollaathae

Female : Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada
Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada

Female : Kattilo katchithammaa
Kayiththu kattil vayiththukkattu
Ippa naan kandu vanthendi
Adi chinnammaa eppa
Nee kaana poraedi

Female : Adi ennavo sonnaandi
Evarum kettaa sollaathae
Ennavo sonnaandi
Evarum kettaa sollaathae

Female : Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada
Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada

Female : Muththamida poraanadi
Akkampakkam vetkam vara
Muththamida poraanadi
Akkampakkam vetkam vara

Female : Ammaadi ammaadi nee
Aasaiyillaa pennaadi
Ammaadi ammaadi nee
Aasaiyillaa pennaadi

Female : Muththammaa chinna chittu
Munnae pinnae paaththu nada
Munnae pinnae paaththu nada
Munnae pinnae paaththu nada

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட

பெண் : முத்தமிட போறானடி
அக்கம்பக்கம் வெட்கம் வர
முத்தமிட போறானடி
அக்கம்பக்கம் வெட்கம் வர

பெண் : அம்மாடி அம்மாடி நீ
ஆசையில்லா பெண்ணாடி
அம்மாடி அம்மாடி நீ
ஆசையில்லா பெண்ணாடி

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட

பெண் : மூணு படி சர்க்கரையில்
நாலு படி தேன் கலந்து
முத்தம் என்று அள்ளி
வச்சான்டி அடி ஆத்தாடி
சத்தம் போட்டு கொடுத்து விட்டான்டி

பெண் : அடி என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே
என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட

பெண் : கட்டிலோ கச்சிதமா
கயித்து கட்டில் வயிதுக்கட்டு
இப்ப நான் கண்டு வந்தேன்டி
அடி சின்னம்மா எப்ப
நீ காணப் போறேடி

பெண் : அடி என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே
என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட

பெண் : காசி விசாலாட்சியோடு
கை கலந்த பரமசிவன்
காமாட்சி சங்கமம்தான்டி
இனி எப்போதும் மீனாட்சி குங்குமம்தான்டி
மீனாட்சி குங்குமம்தான்டி

பெண் : அடி என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே
என்னவோ சொன்னான்டி
எவரும் கேட்டா சொல்லாதே

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட

பெண் : முத்தமிட போறானடி
அக்கம்பக்கம் வெட்கம் வர
முத்தமிட போறானடி
அக்கம்பக்கம் வெட்கம் வர

பெண் : அம்மாடி அம்மாடி நீ
ஆசையில்லா பெண்ணாடி
அம்மாடி அம்மாடி நீ
ஆசையில்லா பெண்ணாடி

பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு
முன்னே பின்னே பாத்து நட
முன்னே பின்னே பாத்து நட
முன்னே பின்னே பாத்து நட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here