Singer : Pradeep Kumar

Music by : Kumaran Sivamani

Lyrics by : Kutty Revathy

Male : Muthanna kannalae
Muthangal ketkaathae!
Ullura paarkkathae
Kall uruthae!

Male : Veedengum nee pookum
Vaasaamae moocgaakum
Theerathae thaenaaga thithithaayae!

Male : Thaarayo…
Kaadhalin nyaabagame!

Male : Naanum neeyum pulla
Nampol yaarum illai
Mogam theerthidu
En maarbukkulla

Male : Kannukulla ullukulla
Kanmani needhan pulla
Unnaala velven mella

Male : Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para

Male : Ennil neeyum uyirthidum bothu
Maranam vaaraadhae…!
Un kaadhaalil nee varainthidum kolam
Kaatrinnil aliyaadhae

Male : Ha aa…

Male : Thaalattiyae….
Naan thaayum aaanen

Male : Kattrai vazhvom
Kavalai vellvom
Paadhai seivom
Maayai neivom

Male : Naalai illai
Vaanae ellai
Ye! maganae vaada
Muththam thaada

Male : Thaiya thakka thaiya
Thaiya thaiya
Thaiya thakka thaiya
Thaiya thaiya

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி

பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி

ஆண் : முத்தான கண்ணாலே
முத்தங்கள் கேட்காதே!
உள்ளூற பாக்காதே
கள் ஊறுதே!

ஆண் : வீடெங்கும் நீ பூக்கும்
வாசமே மூச்சாகும்
தீராத தேனாக தித்திதாயே!

ஆண் : தாராயோ!
காதலின் ஞாபகமே!

ஆண் : நானும் நீயும்புள்ள
நம்போல் யாரும் இல்லை
மோகம் தீர்த்திடு
என் மார்புக்குள்ள

ஆண் : கண்ணுக்குள்ள உள்ளுக்குள்ள
கண்மணி நீதாம் புள்ள
உன்னால வெல்வேன் மெல்ல

ஆண் : பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா

ஆண் : என்னிலே நீயும் உயிர்த்திடும் போது
மரணம் வாராதே…!

ஆண் : உன் காதலில் நீ வரைந்திடும் கோலம்
காற்றினில் அழியாதே…!

ஆண் : அஅஅ…

ஆண் : தாலாட்டி…
நான் தாயும் ஆனேன்

ஆண் : காற்றாய் வாழ்வோம்
கவலை வெல்வோம்
பாதை செய்வோம்
மாயை நெய்வோம்

ஆண் : நாளை இல்லை
வானே எல்லை
ஏ! மகனே வாடா
முத்தம் தாடா

ஆண் : தைய்யா தக்க தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here