Singers : Manoj Chinnaswamy and Sudharshan Ashok

Music by : Manoj Chinnaswamy

Male : Nenjoram thaakura nee
Panjaaga maaruran naan
Kannadi kopaiyil
Kaadhala thalladi thookkuren paar

Male : Nenjoram thaakura nee
Panjaaga maaruran naan
Kannadi kopaiyil
Kaadhala thalladi thookkuren paar

Male : En kudai un mazhai kaadhal
Un vidaiyin vilai kaadhal
En pechu un moochu kaadhal
Un moochu en swaasam kaadhal

Male : Kanavil oru kanava kaadhal
Kanavae illa vanamae kaadhal
Vanamae or valaya kaadhal
Valayil endhan dhinamae kaadhal

Male : Muthu muthu pallu muthazhagi
En sotheluthi naan thara venum
Mutta mutta kannu muthazhagi
Andha chandiranum azhagil vizha venum

Male : Muthu muthu pallu muthazhagi
En sotheluthi naan thara venum
Mutta mutta kannu muthazhagi
Andha chandiranum azhagil vizha venum

Male : Kann imai ena naanum
Adi undhan kannil venum
Oru dhinam unnodu naan vaazha
Annaalil endhan megam
Adi pogum tholai dhooram
Thathalithu thannala unnala

Male : Kann imai ena naanum
Adi undhan kannil venum
Oru dhinam unnodu naan vaazha
Annaalil endhan megam
Adi pogum tholai dhooram
Thathalithu thannala unnala

Male : Innaalil innaarum
Ondraaga seralaam
Yaar kandaanga anaalil
Nee en thozhil saayalaam

Male : Muthu muthu pallu muthazhagi
En sotheluthi naan thara venum
Mutta mutta kannu muthazhagi
Andha chandiranum azhagil vizha venum

Male : Muthu muthu pallu muthazhagi
En sotheluthi naan thara venum
Mutta mutta kannu muthazhagi
Andha chandiranum azhagil vizha venum

பாடகர்கள்  : மனோஜ் சின்னஸ்வாமி மற்றும் சுதர்ஷன் அசோக்

இசை அமைப்பாளர் : மனோஜ் சின்னஸ்வாமி

ஆண் : நெஞ்சோரம் தாக்குற நீ
பஞ்சாக மாறுறேன் நான்
கண்ணாடி கோப்பையில்
காதல தள்ளாடி தோக்குறேன் பார்

ஆண் : நெஞ்சோரம் தாக்குற நீ
பஞ்சாக மாறுறேன் நான்
கண்ணாடி கோப்பையில்
காதல தள்ளாடி தோக்குறேன் பார்

ஆண் : என் குடை உன் மழை காதல்
உன் விடையின் விலை காதல்
என் பேச்சு உன் மூச்சு காதல்
உன் மூச்சு என் ஸ்வாசம் காதல்

ஆண் : கனவில் ஒரு கனவை காதல்
கனவே இல்லா வானமே காதல்
வனமே ஓர் வலையா காதல்
வலையில் எந்தன் தினமே காதல்

ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி
என் சொத்தெழுதி நான் தர வேணும்
முட்ட முட்ட கண்ணு முத்தழகி
அந்த சந்திரனும் அழகில் விழா வேணும்

ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி
என் சொத்தெழுதி நான் தர வேணும்
முட்ட முட்ட கண்ணு முத்தழகி
அந்த சந்திரனும் அழகில் விழா வேணும்

ஆண் : கண் இமை என நானும்
அடி உந்தன் கண்ணில் வேணும்
ஒரு தினம் உன்னோடு நான் வாழ
அந்நாளில் எந்தன் மேகம்
அடி போகும் தொலை தூரம்
தத்தளித்து தன்னால உன்னால

ஆண் : கண் இமை என நானும்
அடி உந்தன் கண்ணில் வேணும்
ஒரு தினம் உன்னோடு நான் வாழ
அந்நாளில் எந்தன் மேகம்
அடி போகும் தொலை தூரம்
தத்தளித்து தன்னால உன்னால

ஆண் : இந்நாளில் இன்னாரும்
ஒன்றாக சேரலாம்
யார் கண்டாங்க அந்நாளில்
நீ என் தோளில் சாயலாம்

ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி
என் சொத்தெழுதி நான் தர வேணும்
முட்ட முட்ட கண்ணு முத்தழகி
அந்த சந்திரனும் அழகில் விழா வேணும்

ஆண் : முத்து முத்து பல்லு முத்தழகி
என் சொத்தெழுதி நான் தர வேணும்
முட்ட முட்ட கண்ணு முத்தழகி
அந்த சந்திரனும் அழகில் விழா வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here