Muthazhagu Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Anthony Daasan, music composed by Maria Jerald and lyrics written by Maha.

Singer : Anthony Daasan

Music Director : Maria Jerald

Lyricist : Maha

Male : Karupatti colorattam
Chorus : Ailae ah ailae
Male : Kallazhagar thaerattam
Chorus : Ailae ah ailae
Male : Katta vandi kadan vaangi
Chorus : Ailae ah ailae
Male : Yei oodudhu en sanama

Male : Mazha varam kettu vechomae
Naathu nattapadi
Chorus : Dhaiyaare dhaiyaare dhaiyaaraare
Male : Nellu vedhaikkira atha mava kettukadi
Naa parakkum dhisaiya paarthukkadi

Male and Chorus : Adi muthazhage
En muthazhage
Male : En malli poova mana manakkum
Marudha paaru
Male and Chorus : Adi muthazhage
En muthazhage
Male : Naa pora vazhi karisa kaadu
Thandhannaa….

Humming : ………

Male : Tharath…th ..thaa…

Male : Ettu patti sezhikka
Paayum vaigaiyaa
Pora edam pozhaikka
Sollum kadhaiyaa

Male : Karukkala megham maari pozhinja
Manasula sogam vittu marainja
Adicha mazhaiyaa
Adi veluthu pogum manasu
Serithaan perusu
Hey babbabbababbabbababbabaabaa

Male : Karupatti colorattam
Maaman irukkaan
Kallazhagar thaerattam
Vaarandi
Katta vandi kadan vaangi
Yei oodudhu en sanama

Male : Mazha varam kettu vechomae
Naathu nattapadi
Chorus : Dhaiyaare dhaiyaare dhaiyaaraare
Male : Nellu vedhaikkira atha mava kettukadi
Naa parakkum dhisaiya paarthukkadi

Male and Chorus : Adi muthazhage
En muthazhage
Male : En malli poova mana manakkum
Marudha paaru
Male and Chorus : Adi muthazhage
En muthazhage
Male : Naa pora vazhi karisa kaadu
Muthazhagae…..aee…
Muthazhagae…..aee…

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட்

பாடல் ஆசிரியர் :  மஹா

ஆண் : கருப்பட்டி கலராட்டம்
குழு : ஐலே ஆ ஐலே
ஆண் : கள்ளழகர் தேரோட்டம்
குழு : ஐலே ஆ ஐலே
ஆண் : கட்ட வண்டி கடன் வாங்கி
குழு : ஐலே ஆ ஐலே
ஆண் : ஓடுது என் சனம்

ஆண் : மழ வரம் கேட்டு வெச்சோம்
நாத்து நாட்டப்படி
குழு : தையாரே தையாரே தையாராரே
ஆண் : நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி
நா பறக்கும் திசையா பார்த்துக்கடி

ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் : என் மல்லி பூவா மன மணக்கும்
மருத பாரு

ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் : நா போற வழி கரிச காடு
தந்தன்னா….

முனங்கல் : ……………

ஆண் : தார த் …தா

ஆண் : எட்டு பட்டி செழிக்க
பாயும் வைகையா
போற இடம் பொழைக்க
சொல்லும் கதையா

ஆண் : கருக்கால மேகம் மாறி பொழிஞ்சா
மனசுல சோகம் விட்டு மறைஞ்சா
அடிச்ச மழையா
அடி வெளுத்து போகும் மனசு
செரித்தான் பெருசு
ஹே பபபபபபபபபபபபபபபபப

ஆண் : கருப்பட்டி கலராட்டம்
மாமன் இருக்கான்
கள்ளழகர் தேரோட்டம்
வாரண்டி
கட்ட வண்டி கடன் வாங்கி
ஏய் ஓடுது என் சனம்

ஆண் : மழ வரம் கேட்டு வெச்சோம்
நாத்து நாட்டப்படி
குழு : தையாரே தையாரே தையாராரே
ஆண் : நெல்லு விதைக்கிற ஆத்த மவ கேட்டுக்கடி
நா பறக்கும் திசையா பார்த்துக்கடி

ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் : என் மல்லி பூவா மன மணக்கும்
மருத பாரு

ஆண் மற்றும் குழு : அடி முத்தழகே
என் முத்தழகே
ஆண் : நா போற வழி கரிச காடு
முத்தழகே..
முத்தழகே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here