Singers : S.P. Balasubrahmanyam and Kavita Krishnamurthy

Music by : Ilayaraja

Chorus : ……………………………..

Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja
Azhaithenae naana viduvena pona
Ada vaaya oh… oh.. oh

Male : Muthirai eppodhum kuthida thappaadhu raja raja
Hey en viral padaathu indrunai thodaathu roja roja

Male : Rajaathi neeyae oru paattaali naanae..
Porunthaa… uravu..
Yen indha dhaagam adi en meedhu mogam
Malarae….vilagu..

Female : Pen balam pollaadhu ennidam sellaadhu
Unnaiyum vidaathu indha vanam
Panthaiyum vachaachu pakkamum vanthaachu
Ponnira nilaavai konju dhinam

Male : En vazhi varaadhu chinna mani
Unnidam sikaathu vaira mani
Vilaiyaattu kaatathae…..

Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja

Chorus : ……………………………………………….

Female : Poonthogai engum adi kandaalum vaangum
Unaiyae virumbum
Oyaadha aasai unnai naan paarkum velai
Manathil arumbum

Male : Yenigal ethanai ingu irunthaalum
Yezhaigal yerida vittathillai
Unnidam kodaana kodi irunthaalum
En manam aasaiyum pattathillai

Female : En uyir man meedhu ullavarai
Un manamum endhan palli arai
Pidivaatham koodaathae

Male : Muthirai eppodhum kuthida thappaathu raja raja
Hey en viral padaathu indrunai thodaathu roja roja
Vizhamaten naanae valaikaathae veenae
Adi maanae oh… oh.. oh..

Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja

பாடகி : கவிதா கிருஷ்ணமூர்த்தி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………..

பெண் : முத்திரை இப்போது
குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது
இன்றுனை விடாது ரோஜா
ரோஜா அழைத்தேனே நானா
விடுவேனா போனா அட வாயா
ஓஓஓ

ஆண் : முத்திரை எப்போதும்
குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய் என் விரல் படாது
இன்றுனை தொடாது ரோஜா
ரோஜா

ஆண் : ராஜாத்தி நீயே
ஒரு பாட்டாளி நானே
பொருந்தா உறவு ஏன்
இந்த தாகம் அடி என் மீது
மோகம் மலரே விலகு

பெண் : பெண் பலம்
பொல்லாது என்னிடம்
செல்லாது உன்னையும்
விடாது இந்த வனம்
பந்தையும் வச்சாச்சு
பக்கமும் வந்தாச்சு
பொன்னிற நிலாவை
கொஞ்சு தினம்

ஆண் : என் வழி வராது
சின்ன மணி உன்னிடம்
சிக்காது வைர மணி
விளையாட்டு காட்டாதே

பெண் : முத்திரை இப்போது
குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது
இன்றுனை விடாது ரோஜா
ரோஜா

குழு : ……………………….

பெண் : பூந்தோகை எங்கும்
அடி கண்டாலும் வாங்கும்
உனையே விரும்பும் ஓயாத
ஆசை உன்னை நான் பார்க்கும்
வேளை மனதில் அரும்பும்

ஆண் : ஏணிகள் எத்தனை
இங்கு இருந்தாலும் ஏழைகள்
ஏறிட விட்டதில்லை உன்னிடம்
கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண் : என் உயிர் மண்
மீது உள்ளவரை உன்
மனமும் எந்தன் பள்ளி
அறை பிடிவாதம் கூடாதே

ஆண் : முத்திரை எப்போதும்
குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய் என் விரல் படாது
இன்றுனை தொடாது ரோஜா
ரோஜா விழ மாட்டேன் நானே
வளைக்காதே வீணே அடி மானே
ஓஓஓ

பெண் : முத்திரை இப்போது
குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது
இன்றுனை விடாது ரோஜா
ரோஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here