Singers : S. P. Balaubrahmanyam and K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female : Muthaana mutham
Thandhaanae nitham
Athaanin nenjam anbaana manjam
Thannam thanimaiyil
Thathalikkum thathai idam
Paadugiraan kavidhai

Male : Ponnaana kannam
Punnaagum vannam
Unnodu innum
Kondaadum ennam
Thanga chilai ival
En arugil vandhu nindru
Thaedugiraal uravai

Female : Villeduthu ambeduthu
Vanji ennai vambizhuthu
Vetri perum kattazhagan nee thaano

Male : Ponnaana kannam
Punnaagum vannam
Unnodu innum
Kondaadum ennam..mm..mm

Male : Aehaehae laalla laallaa laala lallal laa
Laala laalaa laalaa laa

Female : Laalla lalalala laalal lalla lallaa lala
Aaha haahaaha haa

Male : Poovarasan poovae
Poovin thaenae
Adi pon maanae

Female : Aahaa oho aaha haahahaa

Male : Naavarasan paadum
Paadal thaanae
Adhu senthaenae

Female : Kannil ezhudhum
Kavidhai muzhudhum
Punnagaiyil paalam podum
Kolam thaan

Male : Kaiyil ezhudha
Yedu koduppai
Un udalil dhaagam theerum
Neram thaan

Female : Veenai madiyil
Viralin dhayavail
Mellisaiyai ketkkum
Yogam yogam thaan

Male : Villeduthu ambeduthu
Pon sirippil vambizhuthu
Vetri perum kattazhagi nee thaano

Female : Muthaana mutham
Thandhaanae nitham
Athaanin nenjam anbaana manjam
Mm…mmm….mmm…mm…

Female : Neelagiri melae ulladhaalae
Andha veyil kooda

Male : Aahaa oho aahaahaa aha haha haa

Female : Kaadhalanai polae endhan melae
Vandhu vilaiyaada

Male : Paniyil nanaindhu
Veyilil ularndhu
Paruva sugam thaedum podhu
Aanandham

Female : Maalai koduthu
Manjam koduthaal
Iravu vara naanum
Angu vaarenae

Male : Kaalai varaikkum
Maeni thudikkum
Kadhai ezhudhum
Naalai enni magizhvenae

Female : Villeduthu ambeduthu
Vanji ennai vambizhuthu
Vetri perum kattazhagan nee thaano

Female : Muthaana mutham
Thandhaanae nitham
Athaanin nenjam anbaana manjam
Thannam thanimaiyil
Thathalikkum thathai idam
Paadugiraan kavidhai

Male : Ponnaana kannam
Punnaagum vannam
Unnodu innum
Kondaadum ennam..
Thanga chilai ival
En arugil vandhu nindru
Thaedugiraal uravai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம்
அன்பான மஞ்சம்
தன்னந் தனிமையில்
தத்தளிக்கும் தத்தையிடம்
பாடுகிறான் கவிதை

ஆண் : பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்
தங்கச் சிலை இவள்
என் அருகில் வந்து நின்று
தேடுகிறாள் உறவை

பெண் : வில்லெடுத்து அம்பெடுத்து
வஞ்சி என்னை வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகன் நீதானோ

ஆண் : பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்….ம்ம்….ம்ம்

ஆண் : ஏஹெஹெ
லால்ல லால்லா லால லல்லல் லா
லால லாலா லாலா லா

பெண் : லால்ல லலலல லாலல் லல்ல லல்லா லல
ஆஹ ஹாஹாஹ ஹா

ஆண் : பூவரசம் பூவே
பூவின் தேரே
அடி பொன்மானே

பெண் : ஆஹா ஓஹோ
ஆஹ ஹாஹஹா

ஆண் : நாவரசன் பாடும்
பாடல்தானே
அது செந்தேனே

பெண் : கண்ணில் எழுதும்
கவிதை முழுதும்
புன்னகையில் பாலம் போடும்
கோலம்தான்

ஆண் : கையில் எழுத
ஏடு கொடுப்பாய்
உன் உடலில் தாகம் தீரும்
நேரம்தான்

பெண் : வீணை மடியில்
விரலின் தயவில்
மெல்லிசையை கேட்கும்
யோகம் யோகம்தான்

ஆண் : வில்லெடுத்து அம்பெடுத்து
பொன் சிரிப்பில் வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகி நீ தானோ

பெண் : முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..

பெண் : நீலகிரி மேலே உள்ளதாலே
அந்த வெயில் கூட

ஆண் : ஆஹா ஓஹோ ஆஹாஹா
அஹ ஹஹ ஹா

பெண் : காதலனைப் போலே எந்தன் மேலே
வந்து விளையாட

ஆண் : பனியில் நனைந்து
வெயிலில் உலர்ந்து
பருவ சுகம் தேடும் போது
ஆனந்தம்

பெண் : மாலை கொடுத்து
மஞ்சம் கொடுத்தால்
இரவு வர நானும்
அங்கு வாரேனே

ஆண் : காலை வரைக்கும்
மேனி துடிக்கும்
கதை எழுதும்
நாளை எண்ணி மகிழ்வேனே

பெண் : வில்லெடுத்து அம்பெடுத்து
வஞ்சி என்னை வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகன் நீ தானோ

பெண் : முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
தன்னம் தனிமையில்
தத்தளிக்கும் தத்தையிடம்
பாடுகிறான் கவிதை

ஆண் : பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்
தங்கச் சிலை இவள்
என் அருகில் வந்து நின்று
தேடுகிறாள் உறவை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here