Singers : Madhu Balakrishnan and Rita

Music by : Ilayaraja

Male : Muththam muththam
Female : Eththanai muththam

Male : Kodutha muththam
Female : Kanakku illa

Male : Katti pudikura kaiya vittu
Vittu velagura kanni mottu
Female : Kitta nerunguthu
Otti varuguthu
Male : Pattu pattu pattu pattu uthatula

Both : Aakkaraiyum thaenum
Katti vellam saerthu
Muththam kodu muththam kodu
Muththam kodu

Male : Muththamma muththamma
Muththam onnu thaadi
Paththama pona
Saththam podathaedi

Female : Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa
Nachunu nachunu
Thaelu kottuthaiyaa

Male : Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Female : Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Male : Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Male : Muththamma muththamma
Muththam onnu thaadi
Muththamma muththamma
Muththam onnu thaadi
Thaadi …thaadi

Male : Vannathu poochikitta
Maatikichu poovu

Chorus : Hye maatikichu poovu
Adi maatikichu poovu

Male : Thikku mukku aadinaalum
Nikkuthadi santhoshathil

Female : Kaiya vecha shock adikkum
Current kambiya pOla

Chorus : Haa current kambiya pola
Nee current kambiya pola

Female : Pattunu thaan thottu puttaen
Pathari ponaen santhoshathil

Male : Noothinaalu degreeyila udambu sudum

Female : Kaaichalilae iruvarukkum kanavu varum

Male : Madi meethu saayava
Malliga poo soodava
Manasaara koodava
Piththam konjam koraiyum

Male : Muththamma muththamma
Muththamma muththamma
Muththam onnu thaadi

Female : Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa

Male : Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Female : Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Male : Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Male : Muththamma muththamma
Muththam onnu thaadi
Muththamma muththamma
Muththam onnu thaadi
Thaadi …thaadi

Female : Ithana naala ilamai ellam
Kedanthathaiya summa

Chorus : Haa kedanthathaiya summa
adhu kedakkuthaiya summa

Female : Unakunu koduthuputta
Thaenjiduma kuranjiduma

Male : Ammukutti appadi podu
Adichathadi prize

Chorus : Hye adichathadi prize
Azhagaana lucky prize

Male : Yaarukkithu kedaikumadi
Aagaayam thaan un manasu

Female : Thala vaazha ilai maela virinthirukku

Male : Pala naala pattiniyum kaathirukku

Female : Parimaara ninaikkiraen
Pathattathil thudikkiraen
Pasi aaththa ninaikiraen
Samanjathu unakku

Male : Haei
Muththamma muththamma
Muththamma muththamma
Muththam onnu thaadi

Female : Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa

Male : Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Female : Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Male : Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Male : Muththamma muththamma
Muththam onnu thaadi
Chorus : Thannana thanthaana
Thanna nana naana naana naana

பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ரீட்டா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முத்தம் முத்தம்
பெண் : எத்தனை முத்தம்

ஆண் : கொடுத்த முத்தம்
பெண் : கணக்கு இல்ல

ஆண் : கட்டி பிடிக்குற கைய விட்டு
விட்டு வெலகுற கன்னி மொட்டு
பெண் : கிட்ட நெருங்குது
ஒட்டி வருகுது
ஆண் : பட்டு பட்டு பட்டு பட்டு உதட்டுல

இருவர் : சக்கரையும் தேனும்
கட்டி வெல்லம் சேர்த்து
முத்தம் கொடு முத்தம் கொடு
முத்தம் கொடு

ஆண் : முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
பத்தாம போனா
சத்தம் போடாதடி

பெண் : முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதைய்யா
நச்சுன்னு நச்சுன்னு
தேளு கொட்டுதைய்யா

ஆண் : தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் : அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் : பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் : முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி…….தாடி

ஆண் : வண்ணத்து பூச்சிகிட்ட
மாட்டிகிச்சு பூவு

ஆண் : ஹே மாட்டிகிச்சு பூவு
அடி மாட்டிகிச்சு பூவு

ஆண் : திக்கு முக்கு ஆடினாலும்
நிக்குதடி சந்தோசத்தில்

பெண் : கைய வெச்சா ஷாக் அடிக்கும்
கரண்ட் கம்பிய போல

குழு : ஹா கரண்ட் கம்பிய போல
நீ கரண்ட் கம்பிய போல

பெண் : பட்டுன்னுதான் தொட்டு புட்டேன்
பதறி போனேன் சந்தோசத்தில்

ஆண் : நூத்தினாலு டிகிரீயில உடம்பு சுடும்

பெண் : காய்ச்சலிலே இருவருக்கும் கனவு வரும்

ஆண் : மடி மீது சாயவா
மல்லிக பூ சூடவா
மனசார கூடவா
பித்தம் கொஞ்சம் கொறையும்

ஆண் : முத்தம்மா முத்தம்மா
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

பெண் : முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதைய்யா

ஆண் : தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் : அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் : பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் : முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி…….தாடி

குழு : ……………………………..

பெண் : இத்தன நாளா இல்லாமை எல்லாம்
கெடந்தையா சும்மா

குழு : ஹே கெடந்தையா சும்மா
அது கெடந்தையா சும்மா

பெண் : உனக்குன்னு கொடுத்துபுட்ட
தேஞ்சிடும்மா குறஞ்சிடுமா

ஆண் : அம்முக்குட்டி அப்படி போடு
அடிச்சதடி பிரைஸ்

ஆண் : யாருக்கிது கெடைக்குமடி
ஆகாயம்தான் உன் மனசு

பெண் : தல வாழ இலை மேல விரிந்திருக்கு

ஆண் : பல நாளா பட்டினியும் காத்திருக்கு

பெண் : பரிமாற நினைக்குறேன்
பதட்டத்தில் துடிக்குறேன்
பசி ஆத்த நினைக்குறேன்
சமஞ்சது உனக்கு

ஆண் : ஹேய்
முத்தம்மா முத்தம்மா
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

பெண் : முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதையா

ஆண் : தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் : அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் : பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் : முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
குழு : தன்னான தனதான
தன்ன நானா னான னான னான


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here