Singers : T. M. Soundararajan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa

Male : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa
Kaalam ponnaanadhae lalaa lalaa
Pongum urchaagamae
Paadum ullangalae lalaa lalaa
Inbam nooraanadhae

Male : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa

Male : Poonthendralum poo vaasamum
Ennennavo seigindradhae
Manam konda dhevi

Female : En nenjilum yaedho ondru
Sollaamalae solgindradhu
Manam konda dhevaa

Male : Aasaiyinaalae sugam thaedudhu nenjam

Female : Oviyam polae odi vandhenae
Uravinil magizhvom vaa

Male : Ini nee en tholil maalai aagalaam

Female : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa
Kaalam ponnaanadhae lalaa lalaa
Pongum urchaagamae
Paadum ullangalae lalaa lalaa
Inbam nooraanadhae

Male : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa

Female : Jaadai enna thaevai enna
Kettal enna thandhaal enna
Thooral konjum dhaegam

Male : Kaanaadhadhai naam kaanalaam
Thaenaadidum poongodhaiyae
Sugam konjum mogam

Female : Raagamum paadi enai
Mayakkudhu thendral

Male : Thaerinil yaeri oorvalam povom
Thaen tharum azhagae vaa

Female : Ini nee en vaazhvil
Dheepam yaetra vaa

Male : Muthamizh charamae
Ilam kodi malarae
Palingenum silaiyae vaa

Female : Kaalam ponnaanadhae lalaa lalaa
Pongum urchaagamae

Male : Paadum ullangalae lalaa lalaa
Inbam nooraanadhae

Both : Lallala lalalaa lalalala lalalaa
Lalalala lalalaa laa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

ஆண் : பூந்தென்றலும் பூ வாசமும்
என்னென்னவோ செய்கின்றதே
மனம் கொண்ட தேவி

பெண் : என் நெஞ்சிலும் ஏதோ ஒன்று
சொல்லாமலே சொல்கின்றது
மனம் கொண்ட தேவா

ஆண் : ஆசையினாலே சுகம் தேடுது நெஞ்சம்

பெண் : ஓவியம் போல ஓடி வந்தேனே
உறவினில் மகிழ்வோம் வா

ஆண் : இனி நீ என் தோளில் மாலை ஆகலாம்

பெண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

பெண் : ஜாடை என்ன தேவை என்ன
கேட்டால் என்ன தந்தால் என்ன
தூரல் கொஞ்சும் தேகம்

ஆண் : காணாததை நாம் காணலாம்
தேனாடிடும் பூங்கோதையே
சுகம் கொஞ்சும் மோகம்

பெண் : ராகமும் பாடி
எனை மயக்குது தென்றல்

ஆண் : தேரினில் ஏறி ஊர்வலம் போவோம்
தேன் தரும் அழகே வா

பெண் : இனி நீ என் வாழ்வில்
தீபம் ஏற்ற வா

ஆண் : முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

பெண் : காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே

ஆண் : பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

இருவர் : லல்லல லலலா லலலல லலலா
லலலல லலலா லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here