Singers : T. M. Soundarajan and B. Vasantha

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Nellai Arulmani

Male : Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku

Male : Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku

Female : Humming ………………..

Male : Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku

Male : Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku

Female : Humming ………………..

Male : Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku

Female : Humming ………………..

Male : Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku

Male : Sengarumbhu manja kothu
Konjam vayalil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
Female : O o o o ho ho
Aa aa aahaa

Male : Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku

Male : Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku

Female : Aa aa aahaa….

Male : Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam

Female : Aa aa aahaa….

Male : Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam

Male : Manmadhanum thottu vecha
Macham irukku
Andha machathilae machanukkum
Utcham irukku
Andha machathilae machanukkum
Utcham iruku
Female : O o o o ho ho
Aa aa aahaa

Male : Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku

Male : Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku

Female : Aa aa aahaa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. வசந்தா

இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : நெல்லை அருள்மணி

ஆண் : முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு

ஆண் : சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு

பெண் : ஓஹோ ஓஹோ

ஆண் : முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு

ஆண் : வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு
பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் : வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு

ஆண் : செங்கரும்பு மஞ்சக்கொத்து
கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
பெண் : ஓஹோ ஓஹோ ஆஹ

ஆண் : முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு

ஆண் : சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு

பெண் : ஓஹோ ஓஹோ

ஆண் : பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்

பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண் : பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்

ஆண் : மன்னவனும் தொட்டு
வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு

பெண் : ஓஹோ ஓஹோ ஆஹ

ஆண் : முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு

ஆண் : சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு

பெண் : ஓஹோ ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here