Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Muthu saramae mullai malarae
Thanga similae
Muthu saramae mullai malarae
Thanga similae
En sothu sugamae sondha uravae
Pillai thamizhae …en pillai thamizhae
Lalalalalalalalaaa…(2)

Female : Chinna chinna kuzhandhai ullam
Serndhu vaazhum ulagam
Anbu ennum sarithirathin
Aarambamaai thigalum

Female : Unnai pol kuzhandhaiyaaga
Naan irundhen kannae
Unnai pol kuzhandhaiyaaga
Naan irundhen kannae
Unnai pettra anniyaaga
Maarivitten kannae

Female : Muthu saramae mullai malarae
Thanga similae
En sothu sugamae sondha uravae
Pillai thamizhae …en pillai thamizhae

Female : Konji konji pesugaiyil
Kodi malarooo sirikkum
Thathi thathi nadakkaiyilae
Thamizh nadai pol irukkum

Female : Aasaigalai pesa veikkum
Anbu manam kattil
Aasaigalai pesa veikkum
Anbu manam kattil
Ai irandu thingal varaiyil
Thaai vayiru thottil

Female : Muthu saramae mullai malarae
Thanga similae
En sothu sugamae sondha uravae
Pillai thamizhae …en pillai thamizhae

Female : Alli alli anaithidavae
Thulludhadaa ullam
Unnai enni paadugaiyilae
Ooruthada inbam

Female : Kalmennum maedaiyil nee
Kalaingan aaga vendum
Kalmennum maedaiyil nee
Kalaingan aaga vendum
Naalai indru annavai pol
Thalaivanaaga vendum
Naalai indru annavai pol
Thalaivanaaga vendum

Female : Muthu saramae mullai malarae
Thanga similae
En sothu sugamae sondha uravae
Pillai thamizhae …en pillai thamizhae

Female : {Lalalalalalalalaaa…
La lalalalalalalalaaa…} (2)

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : முத்துச் சரமே முல்லை மலரே
தங்கச்சிமிழே
முத்துச் சரமே முல்லை மலரே
தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே
பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே…
லாலாலலாலலால்லா…(2)

பெண் : சின்ன சின்ன குழந்தை உள்ளம்
சேர்ந்து வாழும் உலகம்
அன்பு என்னும் சரித்திரத்தின்
ஆரம்பமாய் திகழும்

பெண் : உன்னைப் போல் குழந்தையாக
நானிருந்தேன் கண்ணே
உன்னைப் போல் குழந்தையாக
நானிருந்தேன் கண்ணே
உன்னை பெற்ற அன்னையாக
மாறிவிட்டேன் கண்ணே…

பெண் : முத்துச் சரமே முல்லை மலரே
தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே
பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே…

பெண் : கொஞ்சி கொஞ்சி பேசுகையில்
கொடி மலரோ சிரிக்கும்
தத்தி தத்தி நடக்கையிலே
தமிழ் நடை போல் இருக்கும்

பெண் : ஆசைகளை பேச வைக்கும்
அன்பு மனம் கட்டில்
ஆசைகளை பேச வைக்கும்
அன்பு மனம் கட்டில்
ஐயிரண்டு திங்கள் வரையில்
தாய் வயிறு தொட்டில்..

பெண் : முத்துச் சரமே முல்லை மலரே
தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே
பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே…

பெண் : அள்ளி அள்ளி அணைத்திடவே
துள்ளுதுதடா உள்ளம்
உன்னை எண்ணி பாடுகையில்
ஊறுதடா இன்பம்

பெண் : காலமென்னும் மேடையில் நீ
கலைஞன் ஆக வேண்டும்
காலமென்னும் மேடையில் நீ
கலைஞன் ஆக வேண்டும்
நாளை இன்று அண்ணாவை போல்
தலைவனாக வேண்டும்….
நாளை இன்று அண்ணாவை போல்
தலைவனாக வேண்டும்….

பெண் : முத்துச் சரமே முல்லை மலரே
தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே
பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே…

பெண் : {லாலாலலாலலால்லா
லாலாலலாலலால்லா…}(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here