Singers : S. V. Ponnusami and S. Prema

Music by : C. N. Pandurangan

Lyrics by : Aalangudi Somu

Female : Muthu kulippavarae
Konjam pakkathilae vaanga
Muthu kulippavarae
Konjam pakkathilae vaanga

Female : Mukkani saareduthu nenja
Kinnathilae thaanga
Mukkani saareduthu nenja
Kinnathilae thaanga
Muthu kulippavarae
Konjam pakkathilae vaanga

Male : Moozhgi ezhundhuvitten
Indha muthaiyum kandeduthen haa
Moozhgi ezhundhuvitten
Indha muthaiyum kandeduthen
Manadhil pooti veithen
En uyirai kaaval veithen
Manadhil pooti veithen
En uyirai kaaval veithen

Male : Moozhgi ezhundhuvitten
Indha muthaiyum kandeduthen

Female : Urakkam varamal
Ennai thadupadhenna
Urakkam varamal
Ennai thadupadhenna
Porukka vidaamal
Ullam thavippadhenna
Porukka vidaamal
Ullam thavippadhenna

Male : Kaatru vandhu muthamittaal
Kaar megam neer poliyum
Female : Aaa..aaa..aa..aa..aa…aa..aa..

Male : Kaatru vandhu muthamittaal
Kaar megam neer poliyum
Kaadhal vellam pongi vandhaal
Kaaviyathil thaen paayum
Kaadhal vellam pongi vandhaal
Kaaviyathil thaen paayum
Moozhgi elunthu vitten
Indha muthaiyum kandeduthen

Female : Ilamai vaanilae
Ennam parappadhenna
Ilamai vaanilae
Ennam parappadhenna
Inam puriyadha
Sugam pirappadhenna
Inam puriyadha
Sugam pirappadhenna

Male : Nerungi vandhu nindruvittal
Ninaivum mayangi varum
Nerungi vandhu nindruvittal
Ninaivum mayangi varum
Mayakkam vandhu theliyum munnae
Maru naalum vidinthu vidum
Mayakkam vandhu theliyum munnae
Maru naalum vidinthu vidum

Female : Muthu kulippavarae
Konjam pakkathilae vaanga
Mukkani saareduthu nenja
Kinnathilae thaanga

Male : Moozhgi ezhundhuvitten
Indha muthaiyum kandeduthen

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எஸ். பிரேமா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : முத்து குளிப்பவரே
கொஞ்சம் பக்கத்திலே வாங்க
முத்து குளிப்பவரே கொஞ்சம்
பக்கத்திலே வாங்க

பெண் : முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச
கிண்ணத்திலே தாங்க
முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச
கிண்ணத்திலே தாங்க
முத்து குளிப்பவரே கொஞ்சம்
பக்கத்திலே வாங்க

ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த
முத்தையும் கண்டெடுத்தேன் ஹா
மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த
முத்தையும் கண்டெடுத்தேன்
மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்….
மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்….

ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த
முத்தையும் கண்டெடுத்தேன் ஹா

பெண் : உறக்கம் வராமல்
என்னைத் தடுப்பதென்ன
உறக்கம் வராமல்
என்னைத் தடுப்பதென்ன
பொறுக்க விடாமல்
உள்ளம் தவிப்பதென்ன
பொறுக்க விடாமல்
உள்ளம் தவிப்பதென்ன

ஆண் : காற்று வந்து முத்தமிட்டால்
கார் மேகம் நீர் பொழியும்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : காற்று வந்து முத்தமிட்டால்
கார்மேகம் நீர் பொழியும்
காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்
காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்
மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

பெண் : இளமை வானிலே
எண்ணம் பறப்பதென்ன
இளமை வானிலே
எண்ணம் பறப்பதென்ன
இனம் புரியாத
சுகம் பிறப்பதென்ன
இனம் புரியாத
சுகம் பிறப்பதென்ன

ஆண் : நெருங்கி வந்து நின்றுவிட்டால்
நினைவும் மயங்கி வரும்
நெருங்கி வந்து நின்றுவிட்டால்
நினைவும் மயங்கி வரும்
மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்
மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்

பெண் : முத்து குளிப்பவரே
கொஞ்சம் பக்கத்திலே வாங்க
முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச
கிண்ணத்திலே தாங்க

ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here