Singers : S. C. Krishnan, Kovai Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan
Muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan
Pattu pudavaiyai thottu izhuppaan
Paththu viralgalai kotti sirippaan

Male : Pinju kaalaal nenjil
Etti udhaippaan
Ilam pinju kaalaal nenjil
Etti udhaippaan

Male : Oru muthu magan
Muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan

Male : Moonaam maasam masakka varum
Maangaa thinganum thangachi

Male : Selai thuvaikkira velaiyellaam
Paaththukkuvaaru annaachchi

Male : Veettu kavalaiyai vittu thallu kannu
Naanga irukkom thangachi

Male : Paaththiram panndaththa paththiramaaga
Thulakki vaikka naanachchi

Male : Muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan

Female : Mella nadakkanum mella nada
Idhu moonumaasam
Mella nadakkanum mella nada
Idhu moonumaasam
Pillai pera oru pillai pera
Innum yaezhu maasam

Female : Maalaiyitta pothu iva mahalakshmi
Naan meththaiyitta pothu iva sornalakashmi
Annamitta pothu iva annalakashmi
Pillai pera poraa
Intha bakkiya lakshmi
Ippa pillai pera poraa
Intha bakkiya lakshmi

Male : Oru muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan

Male : Paalaadai vaangi thaaraen
Siththappaa intha siththappaa
Naan pawn vaangi thaaraen
Kaadhu kuththappaa ippave

Male : Paalaadai vaangi thaaraen
Siththappaa intha siththappaa
Naan pawn vaangi thaaraen
Kaadhu kuththappaa ippave

Male : Thaalaatu paada poraen ettappaa
Thaalaatu paada poraen ettappaa
Naan sangeethaththil antha kaala kittappaa

Male : Mannu pugazh kosalai
Than mani vayiru vaaththavanae

Male : Muthu magan vanthunakku porappaan
Unnai muththamittaa ennai avan moraippaan

Male : Nalla kadhai kettaa
Nalla pulla porakkum
Thuppariyum kadhai kettaa
Thuppaakkiya thorakkum

Male : Kattabomman kadhai kettaa
Veeram kondu sirikkum
Kattabomman kadhai kettaa
Veeram kondu sirikkum
Pragalaathan kadhai kettaa
Bakthiyodu irukkum

Male : Naaraayanaa lakshmi naaraayanaa
Naaraayanaa lakshmi naaraayanaa

Male : Aaraathanaa padam aaraathanaa
Aaraathanaa padam aaraathanaa
Aaraathanaa padam aaraathanaa
Aaraathanaa padam aaraathanaa

Chorus : Naaraayanaa lakshmi naaraayanaa
Naaraayanaa lakshmi naaraayanaa
Naaraayanaa lakshmi naaraayanaa
Naaraayanaa lakshmi naaraayanaa

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், கோவை சௌந்தரராஜன்

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்
முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்
பட்டு புடவையை தொட்டு இழுப்பான்
பத்து விரல்களை கொட்டி சிரிப்பான்

ஆண் : பிஞ்சு காலால் நெஞ்சில்
எட்டி உதைப்பான்
இளம் பிஞ்சு காலால் நெஞ்சில்
எட்டி உதைப்பான்

ஆண் : ஒரு முத்து மகன்
முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்

ஆண் : மூணாம் மாசம் மசக்க வரும்
மாங்கா திங்கணும் தங்கச்சி

ஆண் : சேலை துவைக்கிற வேலையெல்லாம்
பாத்துக்குவாரு அண்ணாச்சி

ஆண் : வீட்டு கவலையை விட்டுத் தள்ளு கண்ணு
நாங்க இருக்கோம் தங்கச்சி

ஆண் : பாத்திரம் பண்டத்த பத்திரமாக
துலக்கி வைக்க நானாச்சி……

ஆண் : முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்

பெண் : மெல்ல நடக்கணும் மெல்ல நட
இது மூணுமாசம்
மெல்ல நடக்கணும் மெல்ல நட
இது மூணுமாசம்
பிள்ளை பெற ஒரு பிள்ளைப் பெற
இன்னும் ஏழு மாசம்

பெண் : மாலையிட்ட போது இவ மகாலட்சுமி
நான் மெத்தையிட்ட போது இவ சொர்ணலட்சுமி
அன்னமிட்ட போது இவ அன்னலட்சுமி
பிள்ளை பெற போறா
இந்த பாக்கிய லட்சுமி
இப்ப பிள்ளை பெற போறா
இந்த பாக்கிய லட்சுமி

ஆண் : ஒரு முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்

ஆண் : பாலாடை வாங்கித் தாரேன்
சித்தப்பா இந்த சித்தப்பா
நான் பவுன் வாங்கித் தாரேன்
காது குத்தப்பா இப்பவே

ஆண் : பாலாடை வாங்கித் தாரேன்
சித்தப்பா இந்த சித்தப்பா
நான் பவுன் வாங்கித் தாரேன்
காது குத்தப்பா இப்பவே

ஆண் : தாலாட்டு பாட போறேன் எட்டப்பா
தாலாட்டு பாட போறேன் எட்டப்பா
நான் சங்கீதத்தில் அந்தக் கால கிட்டப்பா

ஆண் : மண்ணு புகழ் கோசலை
தன் மணிவயிறு வாய்த்தவனே…..

ஆண் : முத்து மகன் வந்துனக்கு பொறப்பான்
உன்னை முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான்

ஆண் : நல்ல கதை கேட்டா
நல்ல புள்ள பொறக்கும்
துப்பறியும் கதை கேட்டா
துப்பாக்கிய தொறக்கும்

ஆண் : கட்டபொம்மன் கதை கேட்டா
வீரம் கொண்டு சிரிக்கும்
கட்டபொம்மன் கதை கேட்டா
வீரம் கொண்டு சிரிக்கும்
பிரகலாதன் கதைக் கேட்டா
பக்தியோடு இருக்கும்

ஆண் : நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா

ஆண் : ஆராதனா படம் ஆராதனா
ஆராதனா படம் ஆராதனா
ஆராதனா படம் ஆராதனா
ஆராதனா படம் ஆராதனா

குழு : நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா……….
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here