Singers : Sujatha and Shakul Hameed

Music by : Adhithyan

Male : …………….

Male : Haei…..muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa
Muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Male : Oorukkulla santhipppomaa
Illa Oththaikkoththai santhippomaa
Adi anniyamaa ennalaamaa
Unga appanthaandi enga mama

Female : Hae….kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Chorus : {Hae hae hae
Hoi hoi hoi
Hae hae hae
Hoi hoi hoi} (2)

Male : Naai vaayil thaengaayo
Naalu perkku udhavaathu
Aahaah kazhuthaikkum kaal irukku
Race-yil ooda mudiyaathu

Female : Saamiyil kooda panakkara saamiya
Bhoomiyae vanangum poi paaru paaru
Male : Kusumpulla kannae kozhuppulla pennae
Nee konda peya oottida vanthavan naanthanae…ae…ae…ae…

Female : Paaththu konjam pesaiyyaa
Male : Haan
Female : Naan pannaiyaaru ponnaiyyaa
Male : Haei
Female : Paaththu konjam pesaiyyaa
Male : Aahaan
Female : Naan pannaiyaaru ponnaiyyaa
Male : Sarithaan podi

Male : Muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Chorus : ……………..

Female : Oorellam enga soththu
Appan paattan sambaththu
En veettu naai korachchaa
Unga paadu aabaththu
Male : Haei…naadaaru masam
Kaadaru maasam
Naalaikku kaaththu en pakkam veesum

Female : Kadal vaththum poth karuvaadu thinna
Oththakkaal kokuku onnu
Nikkuthu nikkuthadi….ee…ee….yaeiyya…

Male : Adi kaasirukkum vaayaadi
Nee kattilukku sari jodi hei
Haei….kaasirukkum vaayaadi
Nee kattilukku sari jodi

Female : Haei….kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Female : Kaadu vetti ponnaiyaa
Kaal valarntha kannaiyyaa
Paaththu konjam pesaiyyaa
Pannaiyaaru ponnaiyyaa

Female : Vaalurunthu pogaathae
Male : Adi podi
Female : Innum vambizhukka varuvayaa
Male : Haei…
Female : Enga veettu maadu rendukku
Male : Hahaa
Female : Antha pullu vela therivaayaa
Male : Podi podi

Male : Adi…..muththu muththu kannamma
Mookkodainja ponnammaa
Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

பாடகர்கள் : சுஜாதா மற்றும் ஷாகுல் ஹமீது

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ………………………

ஆண் : ஹேய்…..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா
முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா

ஆண் : ஊருக்குள்ள சந்திப்போமா
இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா…..
அடி அந்நியமா எண்ணலாமா
உங்க அப்பன்தான்டி எங்க மாமா

பெண் : ஹே…காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

குழு : ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : நாய் வாயில் தேங்காயோ
நாலு பேர்க்கு உதவாது
ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு
ரேசில் ஓட முடியாது

பெண் : சாமியில் கூட பணக்கார சாமிய
பூமியே வணங்கும் போய் பாரு பாரு
ஆண் : குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே
நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானே….ஏ….ஏ….ஏ….

பெண் : பாத்து கொஞ்சம் பேசய்யா
ஆண் : ஹான்
பெண் : நான் பண்ணையாரு பொண்ணய்யா…
ஆண் : ஹேய்…
பெண் : பாத்து கொஞ்சம் பேசய்யா
ஆண் : ஆஹான்
பெண் : நான் பண்ணையாரு பொண்ணய்யா..
ஆண் : சரிதான் போடி…

ஆண் : முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா….

குழு : ……………………..

பெண் : ஊரெல்லாம் எங்க சொத்து
அப்பன் பாட்டன் சம்பத்து
என் வீட்டு நாய் கொறச்சா
உங்க பாடு ஆபத்து
ஆண் : ஹேய்….நாடாறு மாசம்
காடாறு மாசம்
நாளைக்கு காத்து என் பக்கம் வீசும்

பெண் : கடல் வத்தும் போது கருவாடு தின்ன
ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு
நிக்குது நிக்குதடி……ஈ….ஈ ….ஏய்யா……..

ஆண் : அடி காசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய்……
ஹே…காசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி

பெண் : ஹேய்…காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

பெண் : காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

பெண் : வாலறுந்து போகாதே……
ஆண் : அடி போடி…
பெண் : இன்னும் வம்பிழுக்க வருவாயா
ஆண் : ஹேய்…
பெண் : எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு
ஆண் : ஹஹா
பெண் : அந்த புல்லு வெல தெரிவாயா
ஆண் : போடி போடி

ஆண் : அடி…..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here