Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa… aa…
Aa…aa… aa… aa… aa… aa…
Muthu muthu maedai pottu
Pithu kondaen raasaa raasaa
Nitham nitham onna enni
Nenjam nondhaen raasaa raasaa
Onna eppo kaanbaen kannaalae oo…
Ullukkullaa sogam onnaala oo…
O urugudhu uyir ingae
Nee iruppadhu thaan engae

Male : Muthu muthu maedai pottu
Pithu kondaen maanae maanae
Nitham nitham onna enni
Nenjam nondhaen naanae naanae

Male : Veesum indha kaatthula
Andha maegam kalanju pogudhu
Paadum undhan paattu thaan
Endhan kaadhil vandhu kekkudhu

Female : Yaedho oru yaekkam thaan
Adhu naalum enna vaattudhu
Yaedho oru yaekkam thaan
Adhu naalum enna vaattudhu
Pona vazhi enna thonaliyae
Siru kuyilae kuyilae solladi

Male : Muthu muthu maedai pottu
Pithu kondaen maanae maanae
Nitham nitham onna enni
Nenjam nondhaen naanae naanae

Female : Jodi kili vaadudhae
Unnai thaedi manam odudhae
Yaeno undhan nyaabagam
Puyal polae vandhu modhudhae

Male : Kaalam ini maarumaa
Namma kaadhal onnaa saerumaa
Kaalam ini maarumaa
Namma kaadhal onnaa saerumaa
Aasa vecha indha ezha senja
Thappu yaedhum undaa sollammaa

Male : Muthu muthu maedai pottu
Pithu kondaen maanae maanae
Nitham nitham onna enni
Nenjam nondhaen naanae naanae
Unna eppo kaanbaen kannaalae oo…
Ullukkullaa sogam unnaalae oo…

Male : O urugudhu uyir ingae
Nee iruppadhu thaan engae
O urugudhu uyir ingae
Nee iruppadhu thaan engae

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ……ஆ…..ஆ….ஆ…..
ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..
முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் ராசா ராசா
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி
நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா
ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ…
ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே

ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே

ஆண் : வீசும் இந்தக் காத்துல அந்த
மேகம் கலஞ்சு போகுது
பாடும் உந்தன் பாட்டுத்தான்
எந்தன் காதில் வந்து கேக்குது

பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்
அது நாளும் என்ன வாட்டுது
ஏதோ ஒரு ஏக்கம்தான்
அது நாளும் என்ன வாட்டுது
போன வழி என்ன தோணலியே
சிறு குயிலே குயிலே சொல்லடி

ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே

பெண் : ஜோடி கிளி வாடுதே உன்னை
தேடி மனம் ஓடுதே
ஏனோ உந்தன் ஞாபகம்
புயல் போலே வந்து மோதுதே

ஆண் : காலம் இனி மாறுமா
நம்ம காதல் ஒண்ணா சேருமா
காலம் இனி மாறுமா
நம்ம காதல் ஒண்ணா சேருமா
ஆச வெச்ச இந்த ஏழ செஞ்ச
தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா

ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ…

ஆண் : ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே
ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here