Singers : L. R. Eswari and S. Janaki

Music by : Vishwanathan-Ramamoorthy

Chorus : ……………………….

Male : Hoo oo oo hoo oo hoo oo ooo

Female : Hoo oo oo hoo oo hoo oo ooo

Both : Muthu muthu pacharisi
Kottiidum pongalindru
Mullai malar pol pongi vara vendum
Chorus : Aahaa mullai malar pol pongi vara vendum
Both : Kaadu vetti paadu pattu naadu kanda
Thanga makkal
Kallamindri sabathangal pera vendum
Chorus : Kettu kondiruntha gunam ondrai
Vida vendum

Chorus : Muthu muthu pacharisi
Kottiidum pongalindru
Pongalooo pongalo pongaloo ooi

Female : Hoo oo oo hoo oo hoo oo ooo

Female : Vatti mela vattiyinai vaanga matten
Ezhai vaasal pakkam kaasukendru oda matten
Chorus : Hoo oo oo hoo oo hoo oo ooo
Female : Kotti vaitha panangalai kaakka maatten
Kudumbangalai keduthu vaazha maatten
Kudumbangalai keduthu vaazha maatten

Chorus : Kaadu vetti
Kaadu vetti paadu pattu naadu kanda
Thanga makkal
Kallamindri sabathangal pera vendum
Kettu kondiruntha gunam ondrai
Vida vendum

Female : Seettaattam poda ini poga maatten
Thiruttu thozhil purindhu vaazha maatten
Male : Aaa….aaa….aa…haa…aa…aa…aa…
Female : Seettaattam poda ini poga maatten
Thiruttu thozhil purindhu vaazha maatten
Kudhiraiyil panam katta odamaatten
Koondilae poisatchi solla matten
Koondilae poisatchi solla matten

Chorus : Kaadu vetti hoo hoo ah ah
Kaadu vetti paadu pattu naadu kanda
Thanga makkal
Kallamindri sabathangal pera vendum
Kettu kondiruntha gunam ondrai
Vida vendum

Female : Kondaattam pottu kittu kudithu vitten
Pondaatti pillaigalai adithu vitten
Kondaattam pottu kittu kudithu vitten
Pondaatti pillaigalai adithu vitten
Sakkadaiyil naanaaga vizhundhu vitten
Thavalaigalai pidithu vizhungi vitten

Chorus : Hoo oo oo hoo oo hoo oo ooo

Female : Ini saaraaya kadai pakkam poga maatten
Thaayaaraiyum ethiruthu pesa matten
Solladha vaarthaigalai solla maatten
Ennai kondraalum kudi vagai thoda maatten
Ennai kondraalum kudi vagai thoda maatten

Chorus : Kaadu vetti hoo hoo ah ah
Kaadu vetti paadu pattu naadu kanda
Thanga makkal
Kallamindri sabathangal pera vendum
Kettu kondiruntha gunam ondrai
Vida vendum

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : ………………………….

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ

இருவர் : முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்களின்று
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
குழு : ஆஹா ஹா
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
இருவர் : காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
குழு : கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்

குழு : முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்களின்று
பொங்கலோ பொங்கலோ பொங்கலோ ஹோய்

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ

பெண் : வட்டி மேல வட்டியினை வாங்க மாட்டேன்
ஏழை வாசல் பக்கம் காசுக்கென்று ஓடமாட்டேன்
குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண் : கொட்டி வைத்த பனங்கல்லை காக்க மாட்டேன்
குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன்
குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன்

குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்

பெண் : சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன்
திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன்
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஹா….ஆ….ஆ….ஆ….
சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன்
திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன்
குதிரையில் பணம் கட்ட ஓடமாட்டேன்
கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன்
கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன்

குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்

பெண் : கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன்
பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன்
கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன்
பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன்
சாக்கடையில் நானாக விழுந்துவிட்டேன்
தவளைகளை பிடித்து விழுங்கி விட்டேன்

குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ

பெண் : இனி சாராய கடை பக்கம் போகமாட்டேன்
தாயாரையும் எதிர்த்து பேசமாட்டேன்
சொல்லாத வாரத்தைகளை சொல்லமாட்டேன்
என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன்
என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன்

குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here