Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Male : Muthu muthu punnagaiyoo
Mottu vitta malligaiyoo
Vetti vecha thangam
Yaar kotti vecha angam

Male : Thulli varum sorgam
Kai thottu konda pakkam
Katti kolla va arugae

Female : Muthu muthu punnagaiyoo
Mottu vitta malligaiyoo
Vetti vecha thangam
Yaar kotti vecha angam
Thulli varum sorgam
Kai thottu konda pakkam
Katti kolla va arugae

Female : Paravaiyum naanum oru jaadhi
Paaravaiyil kaadhal pasiyaari
Nammai naam marappom
Nadhi mel neerilum naam nadappom

Male : Kangal naangum sivakkum
Kaadhal veadham padikkum
Katti konda kaiyum
Otti konda nenjum
Kodi yugam serndhirukkum

Female : Muthu muthu punnagaiyoo
Mottu vitta malligaiyoo
Vetti vecha thangam
Yaar kotti vecha angam
Thulli varum sorgam
Kai thottu konda pakkam
Katti kolla va arugae

Male : Mangaiyin dhegam rojapoo
Mani vizhi rendum ootha poo
Paadham thamaraipoo
Idhazhil ennadi pun sirippu

Female : Paartha kangal padumo
Paarvai ennai sudumoo
Kalla vizhi pattu kanni ilanjittu
Naani nilam paarthirukkum

Male : Muthu muthu punnagaiyoo
Mottu vitta malligaiyoo
Vetti vecha thangam
Yaar kotti vecha angam
Female : Thulli varum sorgam
Kai thottu konda pakkam
Katti kolla va arugae
Male : ……………………..
Female : ………………….

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷியாம்

ஆண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்

ஆண் : துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே….

பெண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்
துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே….

பெண் : பறவையும் நானும் ஒரு ஜாதி
பார்வையில் காதல் பசியாறி
நம்மை நாம் மறப்போம்
நதி மேல் நீரிலும் நாம் நடப்போம்

ஆண் : கண்கள் நான்கும் சிவக்கும்
காதல் வேதம் படிக்கும்
கட்டிக் கொண்ட கையும்
ஒட்டிக் கொண்ட நெஞ்சும்
கோடி யுகம் சேர்ந்திருக்கும்..

பெண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்
துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே….

ஆண் : மங்கையும் தீபம் ரோஜாப்பூ
மணி விழி ரெண்டும் ஊதாப்பூ
பாதம் தாமரைப்பூ
இதழில் என்னடி புன்சிரிப்பு

பெண் : பார்த்த கண்கள் படுமோ
பார்வை என்னை சுடுமோ
கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு
நாணி நிலம் பார்த்திருக்கும்…

ஆண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்

பெண் : துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே….

ஆண் : ………..
பெண் : ……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here