Singers : Arunmozhi and Harini

Music by : Ilayaraja

Chorus : ……………………………

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam

Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

Female : Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus : Aa…haa…
Male : Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus : Aa…haa..
Male : Pon mazhaiyae sangeetham paadi vaa

Chorus : Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

Female : Thalai kulikkum thaamarai poovaai
En nenjam maariyadhae

Male : Odhunga varum sandhana kaatrum
Kulir endru kooriyadhae

Female : Nurai midhakkum theruvinai kandaal
Sandhosham koodiyadhae

Male : Kudai pidithu nadakkindra aasai
Sangeetham paadiyadhae
Vaa vaa pudhu mazhaiyae… ae…ae…ae…ae…
Vaa vaa pudhu mazhaiyae poonthottam naanaanen

Female : Ohoo…

Male : Neerodaiyin isaiyil vilaiyaadum meenaanen

Female : Ada thuli thuli mazhai thuli
Mutheduthu korthu vaikka
Enni vandhaal kannae oru kanni

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

Female : Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus : Aa…haa…
Male : Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus : Aa…haa..
Male : Pon mazhaiyae sangeetham paadi vaa

Chorus : Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo
Are rererere thamthuru thamthuruthoo

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

Chorus : ………………………

Female : Mazhai mugilae ithanai naalaai
Engae nee poyirundhaai

Male : Mugam vaadum thaamarai poovin
Sandhosham yen marandhaai

Female : Aagaaya gangaiyai polae
En nenjil nuzhaindhaayae

Male : Semmannin vaasam thannai
Kaatrodu sumandhaayae
Oomaiyalla nadhiyae…ae…ae…ae…ae…
Oomaiyalla nadhiyae adhu pesum kural ketten

Female : Ohoo…

Male : Unnaal indha vayalgal
Udai maatrum nilai paarthen

Female : Ingu vittu vittu mazhai vara
Ullam kollai kollai vara
Nenjil varumae inbam paerinbam

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

Female : Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus : Aa…haa…
Male : Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus : Aa…haa..
Male : Pon mazhaiyae sangeetham paadi vaa

Chorus : Are rererere thamthuru thamthuruthoo..hey
Are rererere thamthuru thamthuruthoo..heyy
Are rererere thamthuru thamthuruthoo…heyy
Are rererere thamthuru thamthuruthoo..

Female : Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus : Aa…haa…aaa
Male : Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus : Aa…haa…aaa

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்

ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனத் தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..

பெண் : ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : பொன் மழையே சங்கீதம் பாடி வா

குழு : அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..

பெண் : தலை குளிக்கும் தாமரைப் பூவாய்
என் நெஞ்சம் மாறியதே

ஆண் : ஒதுங்க வரும் சந்தனக் காற்றும்
குளிர் என்று கூறியதே

பெண் : நுரை மிதக்கும் தெருவினைக் கண்டால்
சந்தோஷம் கூடியதே

ஆண் : குடை பிடித்து நடக்கின்ற ஆசை
சங்கீதம் பாடியதே
வா வா புது மழையே……ஏ……ஏ……ஏ……ஏ….
வா வா புது மழையே பூந்தோட்டம் நானானேன்

பெண் : ஓஹோ…….

ஆண் : நீரோடையின் இசையில் விளையாடும் மீனானேன்

பெண் : அட துளி துளி மழைத் துளி
முத்தெடுத்து கோர்த்து வைக்க
இங்கே வந்தாள் கண்ணே ஒரு கண்ணே

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..

பெண் : ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : பொன் மழையே சங்கீதம் பாடி வா

குழு : அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..

குழு : ……………………………….

பெண் : மழை முகிலே இத்தனை நாளாய்
எங்கே நீ போயிருந்தாய்

ஆண் : முகம் வாடும் தாமரைப் பூவின்
சந்தோஷம் ஏன் மறந்தாய்

பெண் : ஆகாய கங்கையைப் போலே
என் நெஞ்சில் நுழைந்தாயே

ஆண் : செம்மண்ணின் வாசம் தன்னை
காற்றோடு சுமந்தாயே ஊமையல்ல நதியே…
ஊமையல்ல நதியே…….ஏ……ஏ……ஏ…..ஏ…..
ஊமையல்ல நதியே அது பேசும் குரல் கேட்டேன்

பெண் : ஓ…

ஆண் : உன்னால் இந்த வயல்கள்
உடை மாற்றும் நிலை பார்த்தேன்

பெண் : இங்கு விட்டு விட்டு மழை வர
உள்ளம் கொள்ளை கொள்ளை வர
நெஞ்சில் வருமே இன்பம் பேரின்பம்

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..

பெண் : ஆஹா இங்கே வானம் பூமி
போகும் ஊர்கோலம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : ஊர்கோலமாய் போகும் நீரில்
ஆடும் உல்லாசம்
குழு : ஆ…..ஹா…..
ஆண் : பொன் மழையே சங்கீதம் பாடி வா

குழு : அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ…ஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ…ஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ…ஹேய்
அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ

பெண் : முத்து முத்து பூக்கள் அள்ளி
தாம் தனக்க தாம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..
ஆண் : ராகம் கட்டி பாடுதம்மா
தீம் தனக்க தீம்
குழு : ஆ…..ஹா…..ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here