Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma

Female : Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma

Female : Unmai vayatho pathinaaru
Pennin manamo varalaru
Suvaiyai innum ariyathu
Alli vizhaiyadamma
Alli vizhaiyadamma

Female : Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma

Female : Kannpattu sivakum mugathil kaipattu
Jolikum vithathil
Kannathil ennathai sollungal
Kannpattu sivakum mugathil kaipattu
Jolikum vithathil
Kannathil ennathai sollungal
Ragangal paadalam thalangal podalam
Nagathai polave nathathil adalam
Aadu pambe vizhaiyadu pambe
Aadu pambe vizhaiyadu pambe

Female : Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma

Female : Mun pakkam sirikum siripu
Than pakkam azhaikum azhaipu
Thangathai angathil kaanungal ho
Mun pakkam sirikum siripu
Than pakkam azhaikum azhaipu
Thangathai angathil kaanungal
Ponn alli veesalam pin vanthu pesalam
Entha endha neramum inbathil adalam
Aadu pambe vizhaiyadu pambe

Female : Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா

பெண் : முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா

பெண் : உண்மை வயதோ பதினாறு
பெண்ணின் மனமோ வரலாறு
சுவையை இன்னும் அறியாது
அள்ளி விளையாடம்மா
அள்ளி விளையாடம்மா

பெண் : முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா

பெண் : கண்பட்டு சிவக்கும் முகத்தில்
கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில்
கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள்
கண்பட்டு சிவக்கும் முகத்தில்
கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில்
கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள்

பெண் : ராகங்கள் பாடலாம் தாளங்கள் போடலாம்
நாகத்தைப் போலவே நாதத்தில் ஆடலாம்
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே

பெண் : முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா

பெண் : முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு
தன் பக்கம் அழைக்கும் அழைப்பு
தங்கத்தை அங்கத்தில் காணுங்கள்
முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு
தன் பக்கம் அழைக்கும் அழைப்பு
தங்கத்தை அங்கத்தில் காணுங்கள்

பெண் : பொன் அள்ளி வீசலாம் பின் வந்து பேசலாம்
எந்த எந்நேரமும் இன்பத்தில் ஆடலாம்
ஆடு பாம்பே விளையாடு பாம்பே

பெண் : முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here