Singers : Devan and Gopika Poornima
Music by : Ilayaraja
Male : Muthu nilavae yaahiyaayaa
Thithikkindradhae
Natchathiramae yaahiyaayaa
Kottugindradhae
Kaatrilae kaigalaal oviyam varaigiren
Dhevadhai naeril vandhaalae hoi
Male : Muthu nilavae yaahiyaayaa
Thithikkindradhae
Natchathiramae yaahiyaayaa
Kottugindradhae
Hae sirikkudhae sirikkum minnal
Hae parikkudhae thudikkum nenjai
Hae haehaei
Hae thudikkudhae kodhikkum nenjam
Hae kulikkudhae kodhikkum aatril
Hae haehaei
Female : Haa… kaarmugil vannan
Kuzhal osai ketkiradhu
Maalaiyil manivannaa
Raadhaiyin ullam
Mana maalai korkkiradhu
Maalaiyil manivannaa
Vaenguzhal thaen osai
Osaiyil or aasai
Aasaiyil pen kannam poothadhae
Male : En nenjin pen aanaai
Muthu mani mutham kannukkullae
Ratthinangal sindhum en nenjukkullae
Angum ingum engengum nee thaanaa
Thathi thathi pogum pachai kili
Rekkaigalai thandhidum nee sonna padi
Male : Naan andha oviyam kandu
Silaiyaai aagiren
Vaanavillin vannam kandu
Mazhaiyaai aagiren
Ninaivilae vaazhndhaval
Naerilae thondrinaal
En uyir dheebathai vizhiyinaal thoondinaal
Kaadhal kolvenae kaalam kaalam velvenae
Male : Muthu nilavae yaahiyaayaa
Thithikkindradhae
Natchathiramae yaahiyaayaa
Kottugindradhae
Male : En paadhi enbaenaa
Sithirathin sirippu kan azhagu
Thoondilukku thappaadhu kan azhagu
Unnai vittu ingae naan vaazhvenaa
Rendil ondru pattendru solli vidu
Thatthalikkum en manadhai alli edu
Male : Poovukkullae poovukkullae
Naam vaazhvomaa
Aal illaa aalae illaa
Dhesam povomaa
Male : Kaadhalai unnalaam
Kaadhalai uduthalaam
Kaadhalai vaazhalaam
Kaadhalai aalalaam
Thodarum en anbae
Podhum podhum en anbae
Female : Muthu nilavae yaahiyaayaa
Thithikkindradhae
Natchathiramae yaahiyaayaa
Kottugindradhae
Male : Kaatrilae kaigalaal
Oviyam varaigiren
Dhevadhai naeril vandhaalae hoi
Female : Muthu nilavae yaahiyaayaa
Thithikkindradhae
Natchathiramae yaahiyaayaa
Kottugindradhae
Male : Hae sirikkudhae sirikkum minnal
Hae parikkudhae thudikkum nenjai
Hae haehaei
Hae thudikkudhae kodhikkum nenjam
Hae kulikkudhae kodhikkum aatril
Hae haehaei
பாடகர்கள் : தேவன் மற்றும் கோபிகா பூர்ணிமா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே…. ஹோய்…..
ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை
ஹே ஹேஹேய்……
ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்
ஹேஹே ஹேய்…….
பெண் : ஹா…..கார்முகில் வண்ணன்
குழலோசை கேட்கிறது
மாலையில் மணிவண்ணா….
ராதையின் உள்ளம்
மணமாலை கோர்க்கிறது
மாலையில் மணிவண்ணா…..
வேய்ங்குழல் தேனோசை
ஓசையில் ஓராசை
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே……
ஆண் : ……………………..
ஆண் : என் நெஞ்சின் பெண் ஆனாய்
முத்துமணி முத்தம் கண்ணுக்குள்ளே
ரத்தினங்கள் சிந்தியது என் நெஞ்சுக்குள்ளே
அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா……
தத்தித் தத்தி போகும் பச்சைக்கிளி
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி
ஆண் : நானந்த ஓவியம் கண்டு
சிலையாய் ஆகிறேன்
வானவில்லின் வண்ணம் கண்டு
மழையாய் ஆகிறேன்
நினைவிலே வாழ்ந்தவள்
நேரிலே தோன்றினாள்
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வெல்வேனே
ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
ஆண் : என் பாதி என்பேனே
சித்திரத்தின் சிரிப்பு கண் அழகு
தூண்டிலுக்கு தப்பாது கண்ணழகு
உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா
ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு
ஆண் : பூவுக்குள்ளே பூவுக்குள்ளே
நாம் வாழ்வோமா
ஆள் இல்லா ஆளே இல்லா
தேசம் போவோமா
ஆண் : காதலை உண்ணலாம்
காதலை உடுத்தலாம்
காதலை வாழலாம்
காதலை ஆளலாம்
தொடரும் என் அன்பே
போதும் போதும் என் அன்பே
ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
ஆண் : காற்றிலே கைகளால்
ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே…. ஹோய்…..
ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
ஆண் : ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை
ஹே ஹேஹேய்…..
ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்
ஹேஹே ஹேய்…