Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa

Female : Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa

Male : Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa

Female : Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa

Male : Ammammaa

Female : Ammammammaa

Male : Ammammaa

Female : Ammammammaa

Male : Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa

Female : Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa

Male : Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa

Female : Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa

Male : Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa

Female : Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa

Male : Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo

Female : Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo

Male : Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo

Female : Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo

Male : Ilamaiyum koduthu
Thanimaiyum kodutha
Iraivanin ennam ennavo

Female : Idam konjam koduthaal
Yedhu varai pogum
Enbadhai kandu kollavo

Male : Ammammaa

Female : Ammammammaa

Male : Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa

Female : Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa

Male : Ammammaa

Female : Ammammammaa

Male : Ammammaa

Female : Ammammammaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா

பெண் : மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா

ஆண் : முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா

பெண் : மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா

ஆண் : அம்மம்மா

பெண் : அம்மம்மம்மா

ஆண் : அம்மம்மா

பெண் : அம்மம்மம்மா

ஆண் : செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா

பெண் : சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா

ஆண் : செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா

பெண் : சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா…

ஆண் : முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா

பெண் : மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா

ஆண் : கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ

பெண் : கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ

ஆண் : கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ

பெண் : கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ

ஆண் : இளமையும் கொடுத்து
தனிமையும் கொடுத்த
இறைவனின் எண்ணம் என்னவோ

பெண் : இடம் கொஞ்சம் கொடுத்தால்
எது வரை போகும்
என்பதைக் கண்டு கொள்ளவோ

ஆண் : அம்மம்மா

பெண் : அம்மம்மம்மா

ஆண் : முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா

பெண் : மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா

ஆண் : அம்மம்மா

பெண் : அம்மம்மம்மா

ஆண் : அம்மம்மா

பெண் : அம்மம்மம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here